ஒரு மடங்கு திறமை – இரு மடங்கு தேடல்

ஒரு மடங்கு திறமை;
இரு மடங்கு தேடல் ;
மூன்று மடங்கு பொறுமை;
என்ற விகிதத்தில் உன்னை
நீ தயார்படுத்தினால் மட்டுமே
உன் இலட்சிய இலக்கை அடைய முடியும்…!

Penmai jun 5