ஃபுட் கலோரி ஸ்கேல்'

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று தெரியாததால்தான் இந்தியாவில் பல பேர் குண்டாக இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

இந்தக் கவலையைப் போக்கும் வகையில், கலிஃபோர்னியாவில் உள்ள மூன்று பேர் 'ஃபுட் கலோரி ஸ்கேல்'' என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதில் காய், பழம், பிரெட், முட்டை, பால் போன்ற எதை வைத்தாலும் உடனே அந்தக் கருவியில் இருக்கும் 'ப்ளூ டுத்’ மூலம் கைபேசிக்கு எத்தனை கலோரி இருக்கும் என்ற தகவல் வந்துவிடும்.

இதன் விலை 3,500 முதல் 5,000 வரை இருக்குமாம்.

கலோரி உணவானாலும் இனி கவலையே இல்லை!
courtesy;''doctor vikatan/fb
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.