ஃபோபியாக்கள்....Various Phobias

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
சாதாரண மக்களுக்கு ஏற்படும் சில வினோத ஃபோபியாக்கள்....!!!
>>
>>

தெனாலி கமல் போல இல்லாவிட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை பார்த்தல் பயம் இருக்கும். பெரும் வீரர்கள் கூட பல்லி அல்லது கரப்பான்பூச்சியை கண்டு நடுங்குவது உண்டு. ஆனால், இதை விட மிகவும் சாதாரண விஷயங்களுக்கு கூட சிலர் பயப்படுவது உண்டு. இவை எல்லாம் சற்று வினோதமான ஃபோபியாக்கள் தான்.
சாலையை கடக்க, பொம்மைகளை பார்க்க, சமையல் செய்ய என பத்து வகையாக சில வித்தியாசமான ஃபோபியாக்கள் இருக்கின்றன, அவற்றை பற்றி இனிக் காண்போம்....
* அகைரோபோபியா
சாலையினைக் கடப்பதற்கான அச்சம் (அகைரோபோபியா, Agyrophobia)
* மஜைரோபோபியா
சமையல் செய்வதற்கான பயம் (மஜைரோபோபியா, Mageirocophobia)
* பேடியோபோபியா
பொம்மைகளைப் பார்த்தால் பயம் (பேடியோபோபியா, Pediophobia)
* டெயிப்னோபோபியா
சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் (டெயிப்னோபோபியா, Deipnophobia)
* எயிசோப்ட்ரோபோபியா
கண்ணாடியினைப் பார்த்து பயம் (எயிசோப்ட்ரோபோபியா, Eisoptrophobia)
* டெமனோபோபியா
சாத்தான்களைப் பற்றிய பயம் (டெமனோபோபியா, Demonophobia)
* பேந்தெரபோபியா
மாமியாரைப் பற்றிய பயம் (பேந்தெரபோபியா, Pentheraphobia)
* அராகிபியூடைரோபோபியா
வேர்க்கடலை வெண்ணெய் வாயின் உட்புற தாடையின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்ளும் என்ற பயம் (அராகிபியூடைரோபோபியா, Arachibutyrophobia)
* கேதிசோபோபியா
உட்காருவதற்கான பயம் (கேதிசோபோபியா, Cathisophobia)
* ஆட்டோமடோனோபோபியா
வாயசைக்கும் பொம்மையினைப் பற்றிய பயம் (ஆட்டோமடோனோபோபியா, Automatonophobia
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#2
Re: ஃபோபியாக்கள்....!!!

TFS Kaa.

:thumbsup​
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#5
Good sharing, Selvi. :thumbsup
Maamiyarukku payappaduvathu kooda phobia via...... :confused1:
Ithai eppothu kandu pidittharthal?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.