அங்காயப் பொடி......

Joined
Aug 8, 2011
Messages
88
Likes
130
Location
Muscat,Oman
#1
[h=6]வயிற்றுப் பொருமலுக்கு ஒரு அருமருந்து!
சாதாரணமாக குழந்தை பிறந்தவுடன் தாய்மாருக்கு பத்தியம் போடுவார்கள்!அதில் இது ஒரு முக்கியமான பத்தியப் பொடி!
தேவை:
தனியா=1/2 கப்.இல்லை...1/4 கப்
மிளகு=2 மேஜைக்கரண்டி
மெந்தியம்=1 ஸ்பூன்
வேப்பம்பூ=1 கைப்பிடி
சுண்டை வத்தல்=20
பெருங்காயம்=1 சிறு கட்டி
சுக்கு=1 நீளமான கொம்பு
கறிவெப்பிலை=1/2 கப் உதிர்த்தது
உப்பு=தேவையான அளவு
ஓமம்=1 மேஜைக்கரண்டி
செய்முறை:
வெறும் வாணலியில் மேல் சொன்ன சாமான்களை மிதமான தீயில் நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சியில் நைசாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
சுடற சாதத்தில் 1 ஸ்பூன் போட்டு சிறிது நெய்யுடன் பிசைந்து முதலில் ஒரு வாய் சாப்பிட்டு பிறகு குழம்பு,ரசம்,மோர் எதுவானாலும் ஒரு கட்டு கட்டலாம்!வயத்துப் புண் ,பொறுமல் போயே போச்சே![/h]
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
Namma anna post panna arambichuttare..... Thanks for the useful information anna....
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#3
anna thanks for sharing this, nan saptruken ana enna sepanganey theriyala , inimey mathavnagalukku sollalam thank you anna
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.