அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போ&#2

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போது...



பால் மற்றும் பால் பொருட்கள், ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ், சோயா போன்றவற்றைச் சாப்பிடலாம்.

பாதாம், வால்நட், நிலக்கடலை போன்ற நட்ஸ் வகைகளை தினமும் ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.

தினை, சாமை போன்றவற்றில் அதிக அளவில் புரதம் இருக்கிறது. எனவே, தினசரி உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சோயா பால், சோயா பீன்ஸ், சோயா பனீர், சோயா டோஸ்ட் ஆகியவை சிறந்தவை.

கீரைகள், பருப்பு, பயறு வகைகள் சாப்பிடும்போது, தயிரோ, மோரோ இதனுடன் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. ஏனெனில், கால்சியம் சத்து உடலில் இரும்புச்சத்து உருவாகும் வாய்ப்பைக் குறைத்துவிடும்.

நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சைச் சாறு போன்ற டைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தவற்றை உணவுக்குப் பின் சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் இரும்புச்சத்துக்களை கிரகிக்கத் தொடங்கும். உடலில் ஹெச்.பி அளவு குறையாமல் தடுக்கும். சத்துக்கள் குறைபாடின்றி ஆரோக்கியமாக உடலைப் பராமரிக்க முடியும்.
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,231
Likes
12,713
Location
chennai
#2
Re: அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்ப&#3019

nice sharing,tfs sis
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.