அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கங்கா...

malarrajeswari

Friends's of Penmai
Joined
Jun 27, 2011
Messages
419
Likes
328
Location
tiruppur
#1
பெண்மையின் பெரும்பகுதியை
தன் பதிவுகளால் பகிர்ந்து
பலரின் கவனத்தை ஈர்த்து
பயனுள்ள தொடர் பதிவுகள் ஐநூறைத் தந்து
பெண்மையின் குரு என்ற பெயரைப்பெற்ற கங்கா
ரூலர் ஆப் த பெண்மை என்ற
இனிய பயணத்தை நோக்கி
அடியெடுத்து வைக்கும் இனிய நாள் இது....
வாழ்த்துக்கள் கங்கா...
(Thks: Guna)
 

Attachments

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#3
இந்திய நாட்டில் ஓடுது கங்கை ஆறு..
இந்த பெண்மையில் கங்கா யாரு?
இப்ப Ruler Of Penmai பாரு!

தம் பதிவுடன் இணைப்பைப் தந்து ஈர்பார்
( attachment போட்டே attract செய்வார் )
கனிவும் பணிவும் இவரது ஈர்ப்பு சக்திகள்.
நல் நட்பிற்கு இலக்கணமானவர்,
அதே நட்பின் தொடர் தொல்லைக்கு இலக்கானவர்.
பல பயனுள்ள ஆயிரம் பதிவுகளை பதிந்து, பகிர்ந்து
Ruler Of Penmai -யானதற்கு என் உள்ளார்ந்த வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்.
தொடரட்டும் கங்காவின் தொடர் பதிவுப் பயணம் ..இணைப்புகளுடன்.
புதுமைகள் புதுபொலிவுடன் பொங்கிவரட்டும் கங்காவின் பதிவுகளில் என்றென்றும்.


 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#4
Thank you so much Sujitha,Ashaka and Guna...@Guna thnk u so much for ur great kavidhai.....waiting for u also Guru.....
 
Last edited:

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#6

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.