அட கொசுத் தொல்லை தாங்க முடியலங்க...........

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
[h=4]கொசு வாழ்நாள் எதிரிதான், ஆம்[/h][h=4]சிலஆண்டுகளுக்கு முன்[/h][h=4]சில பருவகாலங்களில் மட்டும் தான் இருக்கும்[/h][h=4]ஆனால் தற்பொழுது,[/h][h=4]எல்லா காலங்களிலும்[/h][h=4]நீக்கமற நிறைந்து இருக்கிறது.[/h][h=4]எதிரியின் பலம் அறித்தும், அறியாமலும்[/h][h=4]ஒவ்வொரு முறையும்,[/h][h=4]போராடி தோற்றுப்போகிறோம்[/h][h=4]கொசு சாதகமான சூழலில்[/h][h=4]சாதித்துக்கொண்டு இருக்கிறது[/h][h=4]நாம் மர்மகாய்ச்சல் என்ற் பெயரில்[/h][h=4]அரசுக்கு அர்ச்சனை செய்துவிட்டு[/h][h=4]அவசரசிகிச்சை எடுத்துக்கொல்கிறோம்.[/h][h=3]தண்ணீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களிலும்……[/h][h=3]தற்ப்பொழுது தமிழகம் முழுவதும் நல்ல மழை[/h][h=3]இன்னும் ஒரு வாரத்திற்குள்[/h][h=3]வடித்துவிட வேண்டும்[/h][h=3]இல்லயனில் மிண்டும்[/h][h=3]மர்மகாய்ச்சல் மார்தட்டிக்கொள்ளும்……[/h][h=2]யானைக்கால் நோய்[/h][h=2]நோய் அறிகுறிகள்[/h]நெறிகட்டிய குளிர்நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல், கால், கை,
மார்பகம்,விரைவிக்கம் ஏற்படும்
[h=2]கராணிகள்[/h]
இக்கொசுக்கள் கழிவுநீரில் முட்டையிட்டு உற்பத்தியாகும்
[h=2]பரிசோதனை[/h]
இரவுநேர இரத்த தடவல் பரிசோதனை
[h=2]தடுப்பு மருத்து[/h]
டி.இ.சி. மாத்திரை(வருடம் ஒருமுறை மட்டும்)
[h=2]மலேரியா[/h][h=3]நோய் அறிகுறிகள்[/h]
விட்டுவிட்டு காய்ச்சல் வருதல், குளிர்நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல்,தலைவலி
[h=2]கராணிகள்[/h]கொசுக்கள், இக்கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு உற்பத்தியாகும்


ஒட்டுண்ணிகளால் நோய் பரவுகிறது(p.vivax)
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
nijamavae kosu thollai thangala pa.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.