அதிகமாக குறும்பு செய்யும் குழந்தையை அடக&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அதிகமாக குறும்பு செய்யும் குழந்தையை அடக்குவது எப்படி?

குழந்தைகளை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்காமல் ஆற அமர உட்கார வைத்து புரிய வைத்தால் அழகு பையனாகி விடுவான்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்காமல் ஆற அமர உட்கார வைத்து புரிய வைத்தால் அழகு பையனாகி விடுவான்.

* அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள்.

* மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.

* வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள்.

* தினசரி கைகளை நீட்டுவது, கால்களை விரிப்பது, யோகாசனங்கள் போன்ற உடற்பயிற்சிகளை உடன் இருந்து சொல்லிக்கொடுங்கள்.

* சாமி கும்பிடுகிற வாக்கில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியாக... ஒரே இடத்தில் அமரச் செய்து... தியானம் செய்ய வைக்க முயலுங்கள்.

* ஒவ்வொரு நல்ல பழக்கமாக நிதானமாக கற்றுக்கொடுங்கள். அவசரப்படவேண்டாம்.

* உறவினர்கள், நண்பர்கள் மூலம் உங்கள் குழந்தைகளை கண்டிக்க சொல்லுங்கள், கட்டுப்படுவான்.

- மொத்தத்தில் மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக அவனை திருத்தப்பாருங்கள்! அதுவே அவன் திருந்துவதற்குரிய சரியான வழியாகும்.
[/FONT]
[/FONT]
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: அதிகமாக குறும்பு செய்யும் குழந்தையை அட&#29

Nice sharing ji :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.