அதிகாலை தரும் ஆனந்தம்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அதிகாலை தரும் ஆனந்தம்!அதிகாலை, சூரியன் உதயமாகும் நேரத்தில் மாடியில் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். அதிகாலை காற்றும் வெளிச்சமும் நல்ல மனநிலையைத் தருபவை. எண்டார்பின் சுரந்து, உங்கள் மனதையும் உடலையும் உற்சாகமாக்கும். ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி-யை நம் உடல் எடுத்துக்கொள்ள முடியும். அதிகாலைக் காற்று அந்த நாளையே புத்துணர்ச்சியாக்கும். சோகம், கவலை ஆழ்மனதைத் தாக்காமல் பார்த்துக்கொள்ளும்.


 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Yeah early morning terrace relaxation keeps the day fresh. Good sharing :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.