அன்புமடல்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
அன்புள்ள என் பெண்மை உறவுகளே !,
சிங்கப்பூரில் இம்மாதம் ஒன்பதாவது நாள் நடக்கவிருக்கும் என் தமிழ் முனைவர் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்

இந்த வாரம் முழுவதும் என்னிடமிருந்து உங்களுக்கு விடுதலை மகிழ்ச்சி தானே !!!!

அன்புடன் ,
விஜி
 

snehithi

Friends's of Penmai
Joined
Dec 20, 2011
Messages
268
Likes
454
Location
coimbatore
#2
congrats viji, sorry kalanthukka mudiyathu aanaalum enga ellaroda vazhthukkalum ungalukku eppothume undu, thempa munaivara vanthu kalakkunga:cheer:
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#5
hi vijima,

Congratspa....

ரொம்ப சந்தோஷம் எனக்கு....

தமிழ் முனைவராப்பா நீங்க?

இன்னும் என்னென்ன ஆச்சர்யம் கொடுக்கப்போறீங்க?

ப்ரியமுடன்,
அனிதா.
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#7
நல் தமிழ் முனைவர்க்கு..மகிழ் நிறை வாழ்த்துக்கள்...
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#9
அன்புள்ள என் பெண்மை உறவுகளே !,
சிங்கப்பூரில் இம்மாதம் ஒன்பதாவது நாள் நடக்கவிருக்கும் என் தமிழ் முனைவர் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்

இந்த வாரம் முழுவதும் என்னிடமிருந்து உங்களுக்கு விடுதலை மகிழ்ச்சி தானே !!!!

அன்புடன் ,
விஜி
அன்பு மடலில் ஆச்சர்யத்தின் பிரிதிபளிப்பு!
தமிழில் முனைவர்
பட்டம் பெற்று பார் போற்றும் பெண்மணியாய்
உவகையோடு உலா வருக..என்றென்றும்..என்று
எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை
விஜிக்கு
தெரிவித்து மகிழ்கின்றேன். 

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#10
வாழ்த்துகள் தோழி விஜி!!!
தமிழால் வந்த சிறப்பு இது, எனவே தமிழ் போல் நீயும் சிறப்பு பெற என் நல்வாழ்த்துகள் !!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.