அன்புள்ள அப்பா

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#1
அன்புள்ள அப்பா

அம்மா இல்லத்தின் தன்மானம்;
அப்பா வீட்டின் அடையாளம்.


அம்மா ஊட்டுவது அன்பு;
அப்பா காட்டுவதோ
மனத் தெம்பு .

சமைத்து உணவளிப்பவர் அம்மா;
உணவுக்காக சம்பாதித்து தருவது அப்பா.

கல்லில் இடரும்போது வாயில் வரும் வார்த்தை "அம்மாடியோ "
தவறிக்கீழே விழும்போது கூவுவோம் "ஐயோ, அப்பா!"

சின்ன சின்னத் துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு;
ஆனால், பெரிய துன்பங்களில் துணை நிற்பது அப்பாவின் ஆதரவு.

அப்பா ஒரு நெடிய ஆலமரம்.
அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்.
அனைத்தும் எப்போதும் அடைக்கலம்.
 

dnsintu

Guru's of Penmai
Joined
Apr 29, 2011
Messages
6,428
Likes
14,803
Location
malaysia
#3
romba nalla irukku sumitra...

thanks for de sharing, dear...
 

Sreejakarthik

Citizen's of Penmai
Joined
Jul 17, 2012
Messages
582
Likes
3,838
Location
Bangalore
#5
superbbbbbbbbbbbbbbbbb....................sumi................
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#6
sumiiiiiiii superrrrrrrr:clap2::clap2:சின்ன சின்னத் துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு;
ஆனால், பெரிய துன்பங்களில் துணை நிற்பது அப்பாவின் ஆதரவு.
its true............tkspa..........tks for sharing
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#7
thank you deepabala.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#8
nandri sintu lingam for your kind motivating words.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#9
mikka nandri geetha ungaludaiya anbaana vaarthaigalukku.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#10
thank you very much for your compliments, sreejakarthik.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.