அன்றும்.. இன்றும்.. என்றும்.. Aandrum.. Indrum.. Endrum.. comments

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,224
Location
france
#1
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

என் அடுத்த கதையின் தலைப்பு
வழக்கம் போல உங்க ஆதரவை தாருங்கள்.. உங்கள் கருத்துக்கள் அது நல்லதாக இருந்தாலும் சரி குறையாக இருந்தாலும் சரி.. தெரிவியுங்கள் நட்புக்களே.

தேங்க்ஸ் ஃபிரெண்ட்ஸ்... 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#2
ஹாய் க்ளோ...

சூப்பர்.. அடுத்த கதைக்கு என்னோட வாழ்த்துக்கள்....

இன்ட்ரோ படிச்சேன்... ரொம்ப நல்லா இருக்கு... வழக்கமா கதையில தான் ட்விஸ்ட் வைப்பே... இப்போ இதிலேயாவா...!! நீ கலக்கு....
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,224
Location
france
#3
ஹாய் க்ளோ...

சூப்பர்.. அடுத்த கதைக்கு என்னோட வாழ்த்துக்கள்....

இன்ட்ரோ படிச்சேன்... ரொம்ப நல்லா இருக்கு... வழக்கமா கதையில தான் ட்விஸ்ட் வைப்பே... இப்போ இதிலேயாவா...!! நீ கலக்கு....

ஹா.. ஹா.... தேங்க்ஸ் ரேணு..

என்ன பண்ண.. கதையில் ட்விஸ்ட்தான் இல்லியே இதிலாவது

வைப்போம்னு.. வச்சாச்சு.. ஃப்ரஸ்ட் கமெண்டே

நீ சந்தோஷமா இருக்கு.. மித்து குட்டி இப்போ பண்ணுது...?
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#4
ஹா.. ஹா.... தேங்க்ஸ் ரேணு..

என்ன பண்ண.. கதையில் ட்விஸ்ட்தான் இல்லியே இதிலாவது

வைப்போம்னு.. வச்சாச்சு.. ஃப்ரஸ்ட் கமெண்டே

நீ சந்தோஷமா இருக்கு.. மித்து குட்டி இப்போ பண்ணுது...?

உன்னோட "மௌனமே நான் பேசினால்.." (டைட்டில் சரியா...?) தான் மிஸ் பண்ணிட்டேன்... அதான் இந்த கதைக்கு ஆஜர் ஆகிட்டேன்...

மித்துவா.... படுத்தி எடுத்துட்டு இப்போ தான் தூங்கினான்... அதான் நான் இங்கே...!!!!

எப்போ ud கொடுக்க போறே...? as usual செவ்வாய் & வெள்ளி தானே...?
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,224
Location
france
#5

ஆமா ரேணு அப்போ உன்னை ரொம்ப
மிஸ் பண்ணேன்.. இப்போ ஹாப்பி.. குட்டிஸ் எப்பவும் அப்படி தான்.. என்ஜாய்..
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#6
ஆமா ரேணு அப்போ உன்னை ரொம்ப
மிஸ் பண்ணேன்.. இப்போ ஹாப்பி.. குட்டிஸ் எப்பவும் அப்படி தான்.. என்ஜாய்..

ஓகே ஓகே... இனி கதையில் சந்திப்போம்.... நீ ud கொடுக்கும்போது வரேன்...
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,224
Location
france
#7
ஓகே ஓகே... இனி கதையில் சந்திப்போம்.... நீ ud கொடுக்கும்போது வரேன்...

ஓகே ஓகே pm பாரு
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#8
ஓகே ஓகே pm பாரு

pm பார்க்க முடியலை Glo.... ஏற்கனவே நிறைய pm இருக்கு... 10 போஸ்ட் போட்டா தானே பார்க்க முடியும்... பார்க்கிறேன்...
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,224
Location
france
#9
pm பார்க்க முடியலை Glo.... ஏற்கனவே நிறைய pm இருக்கு... 10 போஸ்ட் போட்டா தானே பார்க்க முடியும்... பார்க்கிறேன்...
ஓகே ஓகே எனக்கும் அதே ப்ரோப்லேம்.. பத்து போஸ்ட் போட்டதுக்கு அப்புறம் தான்
open ஆச்சு.. இப்போ தான் பதில்
கொடுக்கிறேன்.. ஓகே ரேணு நாளைக்கு பேசுவோம்.. good night..
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#10
ஓகே ஓகே எனக்கும் அதே ப்ரோப்லேம்.. பத்து போஸ்ட் போட்டதுக்கு அப்புறம் தான்
open ஆச்சு.. இப்போ தான் பதில்
கொடுக்கிறேன்.. ஓகே ரேணு நாளைக்கு பேசுவோம்.. good night..

ஓகே Glo.... bye
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.