அன்றும்.. இன்றும்.. என்றும்.. Aandrum.. Indrum.. Endrum.. comments

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
ஹாய் க்ளோரியா அக்கா ,

உங்க கத படிச்சிட்டேன் ..........

சூப்பர் ...........

பாவம் ஆராதனா .......

ஏன்டா லூசு பயலே உனக்கு தான் காசினி மேல லவ்வே இல்லலே அப்பறம் எதுக்கு டா அவ சொன்னானு ஆரு கிட்ட இவ்ளோ மோசமா behave பண்ணுன

என்ன தான் ஆரு செஞ்சது தப்பா இருந்தாலும் இப்படியா நடந்துக்குவ....

எனக்கு இந்த காசினி கேரடேக்டர் பிடிக்கவே இல்ல ........

மத்த characters எல்லாம் சூப்பர் ..........
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,225
Location
france
Hi Gloria, I have read up to 12 and it’s awesome until then. Could you please activate link for few more days so that I could complete... otherwise I feel my kind is going to be wondering with this
லிங்க் ஆக்டிவ் பண்ணிட்டேன்ம்மா
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,225
Location
france

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,225
Location
france
ஹாய் க்ளோரியா அக்கா ,

உங்க கத படிச்சிட்டேன் ..........

சூப்பர் ...........

பாவம் ஆராதனா .......

ஏன்டா லூசு பயலே உனக்கு தான் காசினி மேல லவ்வே இல்லலே அப்பறம் எதுக்கு டா அவ சொன்னானு ஆரு கிட்ட இவ்ளோ மோசமா behave பண்ணுன

என்ன தான் ஆரு செஞ்சது தப்பா இருந்தாலும் இப்படியா நடந்துக்குவ....

எனக்கு இந்த காசினி கேரடேக்டர் பிடிக்கவே இல்ல ........

மத்த characters எல்லாம் சூப்பர் ..........
தேங்க்ஸ் தேவி..

ஹா ஹா உங்களுக்கும் ஆரு தான் பாவமா..

ரூபன் யோசிக்கலை என்பதை விட.. நட்பை தாண்டி தவறா யோசிக்கலை என்பதே அவன் நட்புக்கு கொடுத்த மரியாதை தானே..

காஷினியும் நல்ல பொண்ணு தான்.. அந்த வயசுக்கே யோசிக்கிற மாதிரி தப்பா யோசிச்சி தப்பு தப்பா முடிவெடுத்துட்டா..
 
Joined
Nov 26, 2011
Messages
50
Likes
75
Location
chennai
லிங்க் அக்டிவேட் பண்ணிட்டேன் மா..
Thanks glory.....superb story. Was v. Different. Hero, heroine, villain/villinu I llama like real life situations makes the man ngara madhiriyana story line. Liked it a lot. Thanks for the link too.... kudos for your writing.
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,225
Location
france
Thanks glory.....superb story. Was v. Different. Hero, heroine, villain/villinu I llama like real life situations makes the man ngara madhiriyana story line. Liked it a lot. Thanks for the link too.... kudos for your writing.

thanks a lot ankkn
கதை பிடிச்சு இருக்க.. நன்றிம்மா.. டைம் எடுத்து என் கதைக்கு நேரம் ஒதுக்கி படிச்சு கருத்து சொன்னதுக்கு..
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,225
Location
france
First of all thanks Gloria for activating the link as soon as we asked for it. I loved the story and concept. All the best for your future endeavors!!!!!!!!
thanks a lot vinishan..

எனக்கா நேரம் ஒதுக்கி கருத்து சொன்னதுக்கு நன்றிம்மா..
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.