அன்றும்.. இன்றும்.. என்றும்.. Aandrum.. Indrum.. Endrum.. comments

Jeyasmilin

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 12, 2011
Messages
275
Likes
389
Location
muscat
Hi Gloria...
Today only started to read ur story pa. Just 2 epi than read pannirukken... it got deleted.. :(
Anyway all the best for ur work.
 
Joined
May 16, 2012
Messages
66
Likes
152
Location
Chennai
Hi Gloria ...

Unga storya padichu mudichi romba nalaiku appurama comments panren .. unga posts pakumpothellam nalla story a padichitu ungaluku comments pannalaiuennu konjam kastama irukum.

Unga stories munnadi padichiruken. Intha Kathai mikavum etharthamanathu...ellarum eppavum nallavangalum illai kettavangalum illai ena azhagaka unarthugirathu..
Unga next story a avalaga ethir parkiren..athukellam suda suda comments koduthuruven ..,,
Thanks
Vanitha
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,223
Location
france
Hi Gloria ...

Unga storya padichu mudichi romba nalaiku appurama comments panren .. unga posts pakumpothellam nalla story a padichitu ungaluku comments pannalaiuennu konjam kastama irukum.

Unga stories munnadi padichiruken. Intha Kathai mikavum etharthamanathu...ellarum eppavum nallavangalum illai kettavangalum illai ena azhagaka unarthugirathu..
Unga next story a avalaga ethir parkiren..athukellam suda suda comments koduthuruven ..,,
Thanks
Vanitha
தேங்க்ஸ் வனிதா..

ஹோ அப்படியா.. அதனால் என்னமா.. அதான் இப்போ கமெண்ட் போட்டு இருக்கிங்களே.. கதைக்கு டைம் கொடுத்து படிக்கிரிங்களே அதுவே எனக்கு ஹாப்பி..

சந்தர்ப்பம் சூழ்நிலை தான் மனிதனை நல்லவனாவோ கெட்டவனாகவோ காட்டுது என்பதில் எனக்கு அழுத்தமான எண்ணம்உண்டு.. அது தான் கதையிலும் வெளிப்படுத்து.. அது உங்களுக்கு பிடித்து இருப்பதில் சந்தோசம்..

ம்ம்ம் சீக்கிரமே வரேன்ம்மா..
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,223
Location
france
Hi Gloria...
Today only started to read ur story pa. Just 2 epi than read pannirukken... it got deleted.. :(
Anyway all the best for ur work.

தேங்க்ஸ் JEYASMILIN லிங்க் அக்டிவேட் பண்ணுறேன் மா.. ரெண்டு நாள் அக்டிவா இருக்கும்
படிசிடுங்கம்மா..
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,223
Location
france
Last 3 epi open agala plz antha link open pannunga
தேங்க்ஸ் உதயா லிங்க் அக்டிவேட் பண்ணிட்டேன்ம்மா..
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,223
Location
france
Nice story sis, thanks for activating link
நேரம் ஒதுக்கி படித்து கருத்து பதிவிட்டத்துக்கு நன்றி இந்து
 
Joined
May 22, 2018
Messages
19
Likes
18
லிங்க் அக்டிவேட் செய்ததற்கு நன்றி.
ஆண் தப்பு செய்தால் அவன் தவறை நியாயப்படுத்தவும் அவனை மன்னிக்கவும் காரணம் தேடுவார்கள் ஆனால் அதே தவறை பெண் செய்தால் அவளுக்கு என்ன மாதிரி தண்டனை குடுக்கலாம் என்று தான் யோசிக்கிறார்கள். அவள் ஏன் அப்படி செய்தால் என்று நியாயத்தை கூற வாய்ப்பு கொடுப்பதில்லை.
ஆராதனா நிலையும் அப்படிதான் உள்ளது.
ஆராதனா
இந்த கதையில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் ஆரு மட்டும் தான். எல்லாரும் தங்கள் தவறுக்கு சூழ்நிலை சந்தர்ப்பம் மேல் பழி போட்டு தங்களை நியாயபடுத்தினார்கள் ஆரு மட்டும் தான் தன் தவறு ஏற்றுக் கொண்டு அதற்கான தண்டனையை அனுபவித்தாள். எந்த இடத்திலும் தன் தவறுக்கு மற்றவர்கள் செயலை காரணம் காட்டவில்லை அது தான் எனக்கு ரெம்ப பிடித்தது. ஆரு மேல் தப்பு இருப்பது போல் எந்த இடத்திலும் தெரியவில்லை. ஆரு யாரையோ கடத்துனானு சொன்னிங்க நானும் கதை புல்லா படிச்சிட்டேன் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ஒருவேளை ஆரு, காஷினி,மைக்கேல் மூன்று பேரும் தனியாக போய் பேசி யார் ரூபனை மேரேஜ் பண்ணுறது என்று முடிவு எடுத்தார்களே அதுக்கு பேர்தான் கடத்தலா இருந்தாலும் நீங்க ஆரு கு எதிராக இப்படி ஒரு சதி பண்ணிருக்க கூடாது.

அன்னைக்கு 29 வரை தான் படிச்சிருந்தேன் அதான் அப்போ கமெண்ட் போடல.
அப்போ எனக்கு ரூபன் காஷினி மைக்கேல் மூன்று பேரும் எனக்கு பிடிக்கல ஆனால் முழு கதையும் படித்து ருபன் பக்கம் நியாயம் என்னனு தெரிஞ்ச பிறகு தான் கமெண்ட் போடணும்னு தான் அன்னைக்கு போடல ஆனால் முழுவதும் படிச்ச பிறகும் எனக்கு அவன பிடிக்கவே இல்லை

நான் நாளைக்கு முழு கமெண்ட் போடு றேன்.
 

Jeyasmilin

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 12, 2011
Messages
275
Likes
389
Location
muscat
தேங்க்ஸ் JEYASMILIN லிங்க் அக்டிவேட் பண்ணுறேன் மா.. ரெண்டு நாள் அக்டிவா இருக்கும்
படிசிடுங்கம்மா..
Hey wow...apdiya... let me chk
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.