"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!"

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
[TABLE="width: 100%"]
[TR]
[TD]"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!"
[/TD]
[/TR]
[TR]
[TD]

ஜூ
ன் 3வது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம்!

தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day). உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது.

பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான்.அதே நேரத்தில்,தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.ஒவ்வொரு தந்தையும்,தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி,வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

அப்படிபட்ட,தந்தைக்கு குழந்தைகள் நன்றி தெரிவிக்கும் நாள்தான் தந்தையர் தினம். இந்த தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முதலில் வித்திட்டவர் டோட் என்ற ஒரு அமெரிக்க பெண்தான்.

வாஷிங்டன் நகருக்கு அருகே உள்ள ஸ்போக்கேன் என்ற ஊரைச் சேர்ந்த சோனோராவின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்.இவரது தாய்,தனது 6-வது பிரசவத்தின் போது மரணமடைந்தார்.அப்போது,சோனோராவிற்கு வயது 16. ஆனால்,ஜாக்சன் ஸ்மார்ட்,தம் குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் ஏக்கம் வந்துவிடாதபடிக்கு,ஒரு தந்தையாக மட்டுமல்லாது,தாயுமாகி 6 பிள்ளைகளையும் நின்று வளர்த்தெடுத்தார்.

தனது தந்தையின் இந்த பாசமும்,நேசமும் சோனோராவை அவர் வளர்ந்த பின்னர் நெகிழச் செய்து,அவரது தந்தை குறித்த பெருமிதம் கொள்ள வைத்தது.இந் நிலையில்தான்,1909 ம் ஆண்டுவாக்கில் தனது 27 வது வயதில்,அன்னையர் தினத்தன்று ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார்.அங்கு, பாதிரியார் ஒருவர் அருள் உரை கூறிக் கொண்டிருந்தார்.

அதை பார்த்த சோனோராவுக்கு, "ஒரு குழந்தையின் வாழ்வில் அன்னையின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ,அதே போல தந்தையின் பங்கும் இருக்கும் போது,ஏன்? தந்தையர் தினமும் கொண்டாடக் கூடாது?" என்ற எண்ணம் உதித்தது.

அந்த எண்ணம் உதித்த கையோடு,சோனோரோ தந்தையர் தினத்தை கொண்டாடத் தொடங்கினார்.அதன் பின்னர், இது உலகம் முழுவதும் பரவியது.

1924-ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜ்,முதல் முதலில் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.பின்னர், 1972-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்டு நிக்சன் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை 'தந்தையர் தினம்' கொண்டாடுவதை உறுதிப்படுத்தினார்.
அப்போதிருந்து,உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடும் முறை வேகமாக பரவியது.

பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் என்றால் மிகை இல்லை.இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும், தங்களின் முன்னேற்றத்திற்கு தந்தை பட்டபாடு, தியாகத்தை நினைக்க வேண்டும்.முடிந்த பரிசு பொருளை தந்தைக்கு கொடுத்து நன்றி பாராட்டுங்கள்!

அதைவிட,"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்..!

தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

[/TD]
[/TR]
[/TABLE]
 
kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#2
Re: "அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!&quo

பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் என்றால் மிகை இல்லை.

ithu romba correct yuvaraj,

Thanks for sharing.
 
lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#3
Re: "அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!&quo

தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது

its true. Ennoda role model en அப்பா. Enaku problem varumpothu en அப்பா
gidence romba usefulla irunthirukku.

enaku vaalkai padathai kathu koduthathu en அப்பா.

enakku kidaikira ovovoru vetriulum enga அப்பா pangu irukkum.

ennai vida en meethu athikam nambikkai vaithava
en அப்பா.

i miss u அப்பா. But i love you

thanks yuvan .en அப்பா pathi solla enakoru chance koduthuku thank u very much
 
dnsintu

Guru's of Penmai
Joined
Apr 29, 2011
Messages
6,428
Likes
14,803
Location
malaysia
#4
Re: "அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!&quo

appa...

he is very special to me... my hero too...

appa-na enakku nyabagathukku varuvathu, inthe paadal varigal than...
"appa sattai podavittal magelai piranthu yenne payan"...

ovvoru vishyathaiyum 1st negative-a than paarke solluvar...
appethan yenggalukku anthe problem-a yeppadi overcome panne mudiyumnu,
muyarchi seivomnu solluvar... tats right...

negative-a think pandrethunaleye, enakku antha vishayam positive-aana result than kodukkum...
if, anthe result negative-ave irunthalum, athai positive-a than think pannuven...
thats my thinking...

i love my dad...
very proud too to have a dad like him...

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#5
Re: "அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!&amp

தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது

its true. Ennoda role model en அப்பா. Enaku problem varumpothu en அப்பா
gidence romba usefulla irunthirukku.

enaku vaalkai padathai kathu koduthathu en அப்பா.

enakku kidaikira ovovoru vetriulum enga அப்பா pangu irukkum.

ennai vida en meethu athikam nambikkai vaithava
en அப்பா.

i miss u அப்பா. But i love you

thanks yuvan .en அப்பா pathi solla enakoru chance koduthuku thank u very much
Ungal pasa pagirvukku vandanam...You got motivate & motto from your appa...Keep appa...Anbe sivam... God bless you..
 
yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#6
Re: "அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!&amp

appa...

he is very special to me... my hero too...

appa-na enakku nyabagathukku varuvathu, inthe paadal varigal than...
"appa sattai podavittal magelai piranthu yenne payan"...

ovvoru vishyathaiyum 1st negative-a than paarke solluvar...
appethan yenggalukku anthe problem-a yeppadi overcome panne mudiyumnu,
muyarchi seivomnu solluvar... tats right...

negative-a think pandrethunaleye, enakku antha vishayam positive-aana result than kodukkum...
if, anthe result negative-ave irunthalum, athai positive-a than think pannuven...
thats my thinking...

i love my dad...
very proud too to have a dad like him...

That's correct...Erect always positive think in mind...
Endha vishayathilum thavrugalai kuraithomanal Muzhumaiyana vetri vadivam vandhuvidum...
Magzhi nirai appa pagirvirkku nandri..All the best..
 
blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#7
Re: "அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!&quo

correct yuvan kandipa appathan ovoruthar lifelaum rollmodela iruka mudium enakum ennoda appathan ellame enai thairiyamanavala valarthathe en appathan nama thapu pannina matumthan yarukum payapadanumnu solluvanga inniku varai athai en lifela follow pannuren but en appa engalai vitu ponapo enga vaazhkaiye sooniyamaitu apo avar sollikudutha thairiyathalathan inniku nanga nallarkom irunthalum en ovoru naalum en appa pathina yekkathodathan vidiuthu athai maatra mudiyala i missssssssssss uuuuuuuuuuuuuuuuuuuuuu appa.........
 
yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#8
Re: "அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!&amp

correct yuvan kandipa appathan ovoruthar lifelaum rollmodela iruka mudium enakum ennoda appathan ellame enai thairiyamanavala valarthathe en appathan nama thapu pannina matumthan yarukum payapadanumnu solluvanga inniku varai athai en lifela follow pannuren but en appa engalai vitu ponapo enga vaazhkaiye sooniyamaitu apo avar sollikudutha thairiyathalathan inniku nanga nallarkom irunthalum en ovoru naalum en appa pathina yekkathodathan vidiuthu athai maatra mudiyala i missssssssssss uuuuuuuuuuuuuuuuuuuuuu appa.........
Ungal appa pasam ungal dhairiyathil therigiradhu...Eppodhum thunai varuvar ungal appa...God bless you..
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.