அம்சமான அழகுக்கு..!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அம்சமான அழகுக்கு..!



தினமும் காலை, மாலைவேளை களில் 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ்’ ஆக காணப் படுவீர்கள்.

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந் தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு
என்பதே
எட்டிப்பார்க்காது.

* தினமும் காலையில் எழுந்ததும் பழங் கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக் கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பா ளிப் பழங்க ள் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட் டு வந்தால் உடலில் ஒருவித மினுமினு ப்பை பெற லாம்.

* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காயவைத்து பொடி யாக்கி, அதை தேங்காய் எண் ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* தயிருடன் கடலைமாவு சேர்த்து முகத்தில் அப் ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.



* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல் தான் மெட்டி யுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச் சென்று காண ப்படும்.

* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தே வையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.