அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்....?

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,992
Location
Atlanta, U.S
#1நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்???

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம் .
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?
அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.


அதே போல தான் அப்பா.


தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய்
(கண்,காது,மூக்கு,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.


இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.


எந்த மொழியிலும் அப்பா,அப்பாவுக் கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன..!!


தமிழைப் போற்றுவோம்...!!

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.