அரசியல் சடுகுடு...!!

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a12.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a13.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a14.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a15-.jpg

#கர்நாடக_புலிகேசி.

அமைச்சர்; மன்னா, நமது ஆஸ்தான விதூஷகர் பானபத்திர ஓனான்டி தங்களை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

புலிகேசி; (கோபத்துடன்) யாரையும் பார்க்க முடியாது என்று சொல்.

அமை; நாம் வெற்றி பெற வேண்டி நிறைய ட்வீட் செய்து ஆதரவு திரட்டினார் மன்னா.

புலி; அப்படியா? சரி வரச் சொல்.

அமை; யோவ் ஓனான்டி......வாருமய்யா.....

ஓனான்டி; மன்னர் மன்னா, நீங்கள் பதவி ஏற்ற சந்தோஷத்தில் உங்களை போற்றி பாடி பரிசு பெற வந்துள்ளேன்.

புலி; சரி பாடும் ......பாடி தொலையும்......

ஓனா; மன்னர் மன்னா, நீ ஒரு #மாமாமன்னா.

காவி மாரி கலர்கலரா மாரி, நீ ஒரு #மொள்ளமாரி.

ஆட்சியை காப்பாற்ற சைக்கிள் கேப்பில் உனது நிலையை மாற்ற வேண்டியதிருப்பதால், நீ ஒரு #கேப்மாரி.

கடைசி இடத்தில் உனது கட்சி வந்தும், ஆட்சி கட்டிலில் நீ உனது கொடி கம்பத்தை நாட்டியதால், நீ ஒரு #கம்நாட்டி.

கூட்டணி கட்சினர் கேட்கும் கான்ட்ராக்ட்களை கொடுக்க வேண்டிடயதிருப்பதால், அவர்களுக்காக கஜானா கதவுகளை மூடாமல் வைத்திருக்கும் நீ ஒரு #மூடா.

உனது எம்எல்ஏக்களையே அண்டத்தை காப்பது போல் காக்க வேண்டிய நிலை இருப்பதால், நீ ஒரு #அண்டங்காக்கை.

அமை; ஆகா......ஆகா....அற்புதம்......மன்னா இவருக்கும் ஒரு மந்திரி பதவியை கொடுத்து விடுங்கள்......

பின்குறிப்பு; புலிகேசியாக குமாரசாமியையோ, அமைச்சராக சித்தராமையாவையோ, ஓனான்டியாக பிரகாஷ் ராஜையோ நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல....
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a16.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a17.jpg

This is 25th Posts (Today)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a18-.jpg

சுடாலின், சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு, மாயாக்கா, மமதாக்கா, அகிலேஷ் யாதவ், பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், கமல் அனைவரும்...

குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.

மூன்றாவது அணியாமா...

டேய்...வாங்கடா... வாங்கடா...அண்ணன் குமாரசாமி யாருன்னு தெரியும்ல...இந்த கார்ட்டூன் கேரக்டர்களை எல்லாரையும் ஒன்னு சேர்த்து அவங்கப்பா காலியா, தேவ கெளடாவ பி எம் ஆக்கப் போறாரடா.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a19-.jpg

"நமக்கு வாய்ந்த அடிமைகள்
மிகவும் திறமைசாலிகள்,
ஆனால் வாய் தான் சற்று அதிகம்,சரிதானே மம்மி"_ராக்கூல்


" உண்மை தான் மை சன்,
மன்மோகன்ஜி கூட இவ்வளவு பவ்யமாக நின்றதில்லை,
முட்டி போடு என்றாலும் போடுவான் போலிருக்கே!"_சானியா
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a20-.jpg

சைமனுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்.

ஜட்ஜ் அய்யா...அதெல்லாம் வேண்டாம்... உளியின் ஓசை படம் 10 தடவை தொடர்ச்சியா பார்க்கனும்ன்னு உத்தரவு போடுங்கய்யா...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
a21.jpg
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.