அரசுக்கு பணம் தேவை இல்லை - Understand Tax in simple language

Aruna.K

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 15, 2016
Messages
1,256
Likes
2,208
Location
Palani
#1
ஹாய்,

நம்மள்ள பல பேருக்கு எதுக்கு வரி கட்டறோம்னு சாதாரண புரிதல் தான் இருக்கும்.
"ஏன் வரி கட்டறோம்னு" யாரையாவது கேட்டிப் பார்த்தீங்கன்னா ,
"கவர்மெண்ட் வேலை செய்ய" ன்னு சிம்பிளா முடிச்சிருவாங்க...அது கரெக்ட் தான். கவர்மெண்ட் வேலை செய்ய வரிப் பணம் தேவை...ஆனாலும் அது அரசுக்கு மட்டும் இல்லாம, வரியை செலுத்தற குடிமகனுக்கு எப்படி உபயோகமா இருக்குன்னு பார்க்கலாம்.
ஒரு அரசாங்கம் இருக்குன்னு வைங்க.. நாட்டை நிர்வாகிக்க அரசுக்கு பணம் வேணுமா இல்லையா?
வேணும்னு நீங்க பதில் சொன்னா ப்ளீஸ் மாத்திக்கோங்க...
ஒரு நாட்டை நடத்த அரசாங்கத்திற்கு பணம் தேவை இல்லை....தங்கம் தேவை..
அதுக்காக தங்கத்தை குடுத்து எல்லா பொருட்களையும் வாங்கிட முடியாதுங்கறதால, தங்கத்திற்கு மாற்றா பணம் உபயோகிக்கறோம்.
அதாவது, தங்கம் = பணம்
அதே போல எந்த ஒரு அரசும் நினைச்சப்போ ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடியாது. ஒரு நாடு ரூபாய் நோட்டுக்களை அச்சடிச்சு புழங்கவிடுவதை imf எனும் சர்வதேச அமைப்பு கண்காணிக்கும்.
இப்போ ஒரு நாடு புதுசா ரூபாய் நோட்டுக்களை அச்சிடுதுன்னு வைங்க (1,5,10,20,50,100...இப்படி எது வேணாலும்), அடிக்கும் நோட்டுக்கு சமமான மதிப்பில (எடையில) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ஒரு நாட்டோட கஜானால 100 கிலோ தங்கம் கையிருப்பு இருந்தா, அந்த நாடு, 100 கிலோ எடைக்கு சமமான ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடலாம்..

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine March 2017. You Can download & Read the magazines HERE. 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.