அரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் !!

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#91
காஜு ஸ்வீட் பிரெட்

தேவையானவை:
இரண்டாக உடைத்த முந்திரி - 25 கிராம், சர்க்கரைத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, இனிப்பு பிரெட் துண்டுகள் - ஒரு கப் (ஓரம் நீக்கி, சிறிய சதுரங்களாக நறுக்கியது), நெய் - 50 கிராம், தேன், உலர் திராட்சை - சிறிதளவு.


செய்முறை:
வாணலியில் நெய்யைச் சூடாக்கி... முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் பிரெட் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வறுத்த பிரெட் துண்டுகள், முந்திரி, திராட்சை, சர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.

இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#92
1528969120778.png

Simple Ways To Maintain And Clean Kitchen Cabinets

Water And Dish Soap Solution

We feel the best thing to use when doing a light cleaning on your kitchen cabinets is to use a solution of water and dish soap. It is mild enough to not ruin any finishes or paint but strong enough to remove most grime and build up.


When using store bought cleaners or chemicals to clean kitchen cabinets it is a good idea to test the cleaner on an inconspicuous place of the cabinet to be sure it will not tarnish or stain any of your finish or remove the paint.



Warm Water & White Vinegar

Lately, people have been moving away from store bought cleaners and creating cleaning solutions from home with ingredients found in the kitchen.


If you are doing so, one home cleaner can be made by mixing a solution of one part warm water with one part white vinegar. The amount you mix will fluctuate with how many cabinets you have and how dirty they are; something similar to a gallon of water and a ¼ a cup of vinegar if your cabinets are not too dirty. If you feel you have a lot of buildup you can use a half and half solution of water and vinegar.


The smell of the vinegar is not too strong and will dissolve as the cabinets dry, but if you do find the smell of vinegar unpleasant you can add two or three drops of a natural essential oil to your solution.


It is recommended that once you choose your cleaning solution, mix it in a bucket and set aside and to then fill another bucket half way with warm water. The bucket of warm water will be used to rinse the sponge or wash rag once you wipe down the cabinet. Doing this will also keep your cleaning solution as “clean” as possible.

Let’s Start Cleaning The Outside

When cleaning the outside of the cabinets:


  • Submerge the entire sponge or wash rag into your cleaning solution
  • Wring out cleaning solution
  • Clean one whole side of cabinet
  • Rinse sponge or wash rag in bucket with water
  • Then submerge again in cleaning solution
  • Repeat until cabinets are clean

Also, don’t forget about your hardware! Your kitchen cabinet hardware gets used just a much as your cabinetry and need some attention as well. To avoid missing any small details on your knobs or the back of your handles, you can unscrew them and clean them in a separate solution and let dry completely before reattaching.

Cleaning The Inside

Once you have given them a good cleaning on the outside it is time to clean the inside. Of course, empty the cabinet entirely when you are ready to clean it.


We suggest vacuuming the inside of your cabinets out if they have crumbs in them; it is quick, simple, and you’re not putting it all on your floors. Once that is done use a damp sponge or wash rag, and a fresh mixture of solution to wipe out the inside of the cabinets.


For the inside of the cabinets a gallon of hot water and ¼ cup of vinegar should be strong enough, but will fluctuate depending on the amount of cabinets and how dirty they are.


You never want any water to “pool” or collect in your cabinets so make sure to wring the cloth or sponge out well!


If there is any tough to scrub build up, you can use baking soda. Use the baking soda by pouring some on the wash cloth or cleaning rag and a little on the build-up then scrubbing it.


Once they are spick-and-span leave the cabinet doors open for 2-3 hours to fully dry.

Now We Polish

Now that you have clean kitchen cabinets, it’s time to get them looking new again.


There are many different furniture and cabinet polishes:


  • Oils
  • Waxes
  • Aerosols
  • Spray bottles which come in lemon, orange, almond oil, etc.

This should be applied with a clean, dry towel or micro-fiber towel so as to not reapply any remaining dust that could be lingering in your kitchen.


Some products will have a different effect when used on different cabinet finishes. It is always best to read the instructions of your product and test in an inconspicuous place before applying to a large area.


Well that’s it, your kitchen cabinets are now clean and fresh so step back and enjoy!


 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#93
Tips !!
டைக்கு மாவு அரைக்கும்போது சரியான பதத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி? அரைத்த மாவில்இருந்து கொஞ்சம் கிள்ளி தண்ணீரில் போடுங்கள். சரியான பதம் என்றால் மாவு தண்ணீரில் மிதக்கும்; கெட்டியாக அரைத்திருந்தால் நீரில் மூழ்கிவிடும்; மிகவும் நீர்க்க அரைத்திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும்.

பொங்கல் செய்யும்போது முழு மிளகை போடுவதால் பலரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதைத் தவிர்க்க, மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து பொங்கலில் போட்டுக் கிளறிவிடலாம்

வெற்றிலை, வாழை இலை போன்றவற்றை இருபுறமும் நன்கு கழுவிவிட்டு பயன்படுத்துவது நல்லது. அவற்றில் சிறு பூச்சிகளின் எச்சங்கள் இருக்கும். கழுவாமல் சாப்பிடும்போது வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. துளசி, ஓமவல்லி போன்றவற்றையும் சுத்தம் செய்தே பயன்படுத்த வேண்டும்.

ளுந்து வடைக்கு மாவு அரைத்தவுடன் உருளைக் கிழங்கை மசித்து சேர்த்து வடை தட்டினால், வடை சூப்பராக இருக்கும்

1528980010430.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#94
கடலை - கறிவேப்பிலை சாதம்

தேவையானவை:
வடித்த சாதம் - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு கப், பூண்டுப் பல் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், வேர்க்கடலை, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை வறுத்து ஆறவிடவும். பின்னர் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வடித்த சாதத்துடன் தேவையான அளவு பொடியை சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

வேர்க்கடலையில் நியாசின் (விட்டமின் B3) உள்ளது. இது ஞாபகசக்திக்கு பெரிதும் உதவும்; மன அழுத்தத்தைப் போக்கும் திறன் கொண்டது.

1528980148499.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#95
பைனாப்பிள் கொத்சு (கர்நாடகா)

தேவையானவை:
நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப், துருவிய வெல்லம், கொப்பரைத் துருவல் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, பொடித்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை:
பைனாப்பிள் துண்டுகளை வேகவைத்து, மசிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை, துருவிய வெல்லம், உப்பு, பொடித்த வேர்க்கடலை, மசித்த பைனாப்பிள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை நன்கு சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.

பலவகை சுவைகள் நிறைந்த இந்த கொத்சு, கர்நாடக மாநில கல்யாணங் களில் தவறாது இடம் பெறும்.

1528980374606.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#96
அப்பாவும் ஆஹா காப்பியும் !!

நான் செமஸ்டர் விடுமுறைக்கு போகும் போது (சில சமயம் அம்மா மாணவிகளுடன் டூர் போகும் போது ) அப்பாவும் நானும் தான் செஃப் !!

அப்பாவுக்கு அதிக அளவில் நண்பர்கள் .எனவே செல்போன் சிணிங்கி க்கொண்டு இருக்கும்

அப்பா பேசிக்கொண்டே காப்பி போடுவார் .அதனால் எனக்கு வித விதமான காப்பி கிடைக்கும் .

சக்கரை இல்லாத ,
பால் இல்லாத,
காப்பி ,தேநீர் கலந்த டூ இன் ஒன்
பூஸ்ட் காப்பி ,
உப்பு காப்பி

என பலவகை காப்பிகள்

இப்படி நானும் அப்பாவும் சமையல் 'சொதப்பிகள் 'ஆனா நாட்கள் சுவாரசியமானது !!

1528981464296.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#98
Sanitary Disposal


Sanitize the garbage disposal by grinding frozen cubes of vinegar (made in an ice tray) and pouring boiling water over them as you run the disposal. Thinly sliced pieces of lemon will also remove odors from a garbage disposal.

1528981906662.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
Microwave Maintenance


To clean your microwave oven every week, mix together 3 tablespoons of vinegar and 2 cups of water in a 4 cup glass microwave-safe bowl or measuring cup, then microwave on high for four minutes. Carefully remove the bowl and wipe down the steam-covered interior of the microwave with a soft microfiber cloth.

1528982093018.png
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.