அரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் !!

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
மூட்டுவலி பிரச்சினைக்கு நிவாரணம் தரும் உணவுகள்

வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

* ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு ஆப்பிள் வினிகருடன் தண்ணீர் சேர்த்தும் பருகிவரலாம்.

* இஞ்சியும் மூட்டு வலியை விரட்டியடிக்கும். இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டுவலி கட்டுப்படும். இஞ்சியை டீயாக தயாரித்தும் பருகிவரலாம். நீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.

* இஞ்சியுடன் மஞ்சளை சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம். பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகிவரலாம். இவ்வாறு செய்தால் மூட்டுவலி கட்டுப்படும்.

* எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வள
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
Here's How You Can Chop Almonds Like A Pro

1534062520525.png

Rich in proteins, fats, fibre and various other nutrients, nuts make for a delicious and healthy snack.

Most nuts are extremely nutritious and are loaded with health benefiting properties. One of the most commonly available and nutritious nuts is almond. Almonds are an excellent source of vitamin E and thus are good for heart health. Other than this, they are high in protein, fibre, calcium and iron. Almonds are also good for weight loss as they are quite filling, which prevents overeating. Be it salads or cereals, almonds are used as a garnishing on so many dishes.


If you've been looking for ways to chop almonds, we're here to help.

1. Use A Chef's Knife

 • Place the almonds on a cutting board, line them up and start chopping them up and down. The tip of the knife should stay on the cutting board so that you're able to chop the almonds with the wide part of the blade.
 • Keep chopping till all almonds are evenly chopped. Now gather all the pieces with the back edge of the knife, start chopping again until you get the desired size.


 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
2. Use A Food Processor

 • Try keeping the almonds in the refrigerator for several hours before grinding or chopping.
 • To begin with, use one or one and a half cup of almonds.
 • Take off the lid of your food processor and make sure you have 'S blade'; now empty a cup of almonds into the food processor.
 • Press the pulse button and turn it on and off. Keep doing it until you reach the desired goal.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
Why Soaked Almonds are Better Than Raw Almonds

Nutrient Profile of Almonds:

Almonds are rich in nutrients like vitamin E, dietary fibers, omega 3 fatty acids and proteins. Some say that almonds can be considered the next big 'superfood' because of their unbelievable nutrient profile. They're high on protein so they keep you full for longer and they're rich in manganese which helps strengthen bones and regulate blood sugar. They're extremely helpful for those with blood pressure problems and also help muscle and nerve function.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
Raw Almonds vs Soaked Almonds

If your mother pleaded with you every morning to eat your daily dose of soaked almonds, then she may have been right. Choosing between soaked almonds and raw almonds isn't just a matter of taste, it's about picking the healthier option.

Why soaked almonds are better - Firstly, the brown peel of almonds contains tannin which inhibits nutrient absorption. Once you soak almonds the peel comes off easily and allows the nut to release all nutrients easily.

How to soak?
Soak a handful of almonds in half a cup of water. Cover them and allow them to soak for 8 hours. Drain the water, peel off the skin and store them in plastic container. These soaked almonds will last you for about a week.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
Benefits of soaked almonds:


1. Help with digestion - Soaking almonds helps in releasing enzymes which in turn help with digestion. Soaking almonds releases enzyme lipase which is beneficial for digestion of fats.

2. Help with weight-loss - The monounsaturated fats in almonds curb your appetite and keep you full. So feel free to snack on them because they'll help you avoid binge-eating and trigger weight-loss.

3. Almonds keep your heart healthy, reduce bad cholesterol (low density lipoprotein) and increase good cholesterol (high density lipoprotein).

4. They are a good source of antioxidants: Vitamin E present in soaked almonds works as an antioxidant which inhibits free radical damage that prevents ageing and inflammation.

5. Fight Cancer: Soaked almonds contain Vitamin B17 which is vital for fighting cancer.

6. Flavonoid present in almonds suppresses tumor growth.

7. Help in lowering and maintaining glucose levels and regulating high blood pressure.

8. Soaked almonds contain folic acid which reduces birth defects.

Almonds have many fantastic nutritional qualities and the best way to derive all the benefits from this superfood is to make sure you include these in your diet regularly.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
Baked Raw Banana Samosa Recipe

1534063098166.png

A unique, different yet tasty version of one of the most loved snack of North India. Samosa made of raw banana combined with chilli and spices and baked till golden brown makes for this amazing, healthy monsoon snack along with a hot cup of tea.


Ingredients of Baked Raw Banana Samosa
 • 100 Gram Onion, finely chopped
 • 5 Gram Ginger, chopped
 • 5 Gram Curry powder
 • 10 Gram Fresh coriander, chopped
 • 5 Gram Green chilli
 • 200 Gram Raw banana paste
 • 1 Tbsp Refined oil
 • 5 Gram Mustard seeds
 • 4 sheets Phyllo sheets
 • To taste Salt
How to Make Baked Raw Banana Samosa
 • 1.Heat the oil, crackle the mustard seeds.
 • 2.Add onion, ginger, & garlic, sauté until its turn golden brown.
 • 3.Mix with raw banana paste, add curry powder& chopped fresh coriander. Add seasoning.
 • 4.Take a phyllo pastry, cut in to three strips.
 • 5.Put 2 table spoon of mixture on a strip & fold over itself in to a triangle. Put all the samosas on a non-stick baking tray.
 • 6.Bake for a 15 to 20 minute until golden brown. Serve hot.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
முருங்கைக்காய் சாப்பிடுவதால் இப்படியொரு பலனா?

முருங்கைக்காய் சாப்பிடுவதால் கடுமையான மலச்சிக்கலால் உண்டாகும் தலைவலி குணமாகும் என்றால் ஆச்சரியமாக உள்ளதா?சத்துக்கள் :
நார்ச் சத்து , புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு :
முற்றின முருங்கை விதையை(4) எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பின்பு விதையை நன்றாக நசுக்கி அந்தத் தண்ணீரோடு சேர்த்து குடிக்க வேண்டும்.

தினந்தோறும் ஒரு வேளை உணவில் முருங்கைக் கீரையை ஒன்றிரண்டாக ஆய்ந்து நன்றாக கழுவி நீராவியில் வேக வைத்து பின்பு வாணலியில் போட்டு மிளகு, சீரகம் சேர்த்து பொறியலாக செய்து அளவு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
தொடர் இருமலா? --
இதை செய்து பாருங்கள்!


சமையல் வகைகளுக்கு மணம், சுவையூட்டும் ஓமம், பல மருத்துவ குணங்கள் கொண்டது.

இந்தியாவில் ஓமம் 2000 ஆண்டுகளாக இயற்கை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓமத்தில் புரதம், கொழுப்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் ஏ, பி முதலியன அடங்கியுள்ளன.

மருத்துவ குணங்கள்
ஒரு மெல்லிய துணியில் கொஞ்சம் ஓமத்தை முடித்து, நுகர்ந்து வர சளித்தொல்லை குணமாகும். இது ஓர் இயற்கை இன்ஹேலர் ஆகும். ஓமத்திலுள்ள தைமால் என்ற வேதிப்பொருள், இருமலை ஏற்படுத்தும் தொற்று கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உடையது. இது இருமல், மூக்கடைப்பை நன்கு குணப்படுத்தும்.

ஓமத்துடன் வெல்லம் வைத்து பொடித்து தின்றால் செரிமானக் கோளாறுகள் சீராகும். பசி ருசி ஏற்படும்.

வாயுத் தொல்லையைப் போக்கும் தன்மையுடைது ஓமம். சிறிது ஓமத்தை மென்று தின்றால் நல்லபலன் கிடைக்கும்.
ஓமம், சுக்கு, கருப்பட்டி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர சாதாரண காய்ச்சல் குணமாகும்.

சிறிது ஓமத்தை மென்று தின்று, ஒரு தம்ளர் சூடான வெந்நீர் குடித்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

ஓமத் தண்ணீர் குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் என்னும் கடும் வயிற்று வலியைக் குணமாக்கும்.

ஆரம்பநிலை ஆஸ்துமாவை ஓமம் குணமாக்கும் ஆற்றல் உள்ளது. மத்திமநிலை ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும்.
ஓமத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வறுத்து பின்னர் மைய அரைத்து குழம்பு தயாரித்து சாதத்தில் ஊற்றி சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

ஓமத்துடன் சின்ன வெங்காயம் வைத்து விழுதாக அரைத்து பற்றிட, ஒற்றைத் தலைவலி ஓடிவிடும்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
சமையல் தவறுகள் !!


1534120941589.png


சமைப்பது ஒரு அழகான கலை. மனம் உவந்து நம் குடும்பத்துக்கான உணவை சமைத்து பரிமாறுவது என்பது ஆத்மார்த்தமான ஒரு செயல்.

அதனை பெண்களின் பக்கம் ஒதுக்கிவிட்டு ஆண்கள் அதிகாரம் மட்டும் செய்யும் இடத்தில் இருப்பதால்தான் பல குடும்பங்களில் சமையல் ஒரு வேலையாகவும் சுமையாகவும் மாறிவிட்டது.

மாறாக ஆண்களும் பெண்களும் இணைந்து சமைப்பதை ஒரு கலையாகவும், குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்வார்கள் எனில் அந்தக் குடும்பம் உண்மையில் மகிழ்ச்சிகரமாக விளங்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.