அறுசுவையின் ந(த)ன்மைகள்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
அறுசுவையின் ந(த)ன்மைகள்

உடம்பை வளர்க்கும் இனிப்பு (உருளைக்கிழங்கு)
செரிமானத்தை சரியாக்கும் கார்ப்பு (மிளகாய், பூண்டு)
நச்சுத்தன்மையை போக்கும் கரிப்பு (கல் உப்பு)
வாயுத் தொல்லையை நீக்கும் புளிப்பு (நார்த்தங்காய்)
கல்லீரல், பித்தப்பை நோய்களை விரட்டும் கசப்பு (பாகற்க்காய், வெந்தயம்)
இரும்பு சத்தை அதிகரிக்க துவர்ப்பு (நாவல் பழம்)

அறுசுவை உணவுண்டு ஆரோக்கியமான உடல்நலத்தை பேணுங்கள் !
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.