அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமு&#2990

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமு&#

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமும் சாப்பிட்டுப் பாருங்கள்

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

மேலும் சில
மருத்துவ குறிப்புகள்
1. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

2. உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை கோப்பை ஒலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.

3. தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

4. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
 

usha.s

Friends's of Penmai
Joined
Aug 26, 2011
Messages
257
Likes
166
Location
Chennai
#2
Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமு&a

Thanks for information mam, it will be more useful for me.


Regards
Usha
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமு&a

Most Welcome Usha.

Just call me as Nisha ma.
 

usha.s

Friends's of Penmai
Joined
Aug 26, 2011
Messages
257
Likes
166
Location
Chennai
#4
Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமு&a

K nisha, keep sharing


Regards
Usha
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#5
Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமு&a

useful information nisha...
thanks 4 sharing....
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#6
Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் – தினமு&a

hi nisha,
ulcerai pokka pachai palangal saapida solli irukireergal.. elimayana, arumayana yosanaikku nandri... melum siru siru elidhana maruthuva kurippugalum koduthulleergal... nandrigal nisha...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.