அல்ட்ரா ஒலி அலைகளை, கருத்தடைக்கு

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் "அல்ட்ராசவுண்ட்'
சமீபத்தில், வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில், அல்ட்ரா ஒலி அலைகளை, கருத்தடைக்கு பயன்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.

இந்த அல்ட்ரா ஒலி அலைகள், நிரந்தர மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவது இல்லை.

அல்ட்ரா ஒலி அலைகளை ஆண்களின் விதைப்பை மீது பயன் படுத்திய போது, இந்த ஒலி அலைகள் உயிரணுக் களின் எண்ணிக்கையை குறைப்பது கண்டறியப் பட்டது. கர்ப்பம் உருவாகாத அளவுக்கு, உயிரணுக்களின் எண்ணிக்கையை அல்ட்ரா ஒலி அலைகள் குறைக்கின்றன.

குறிப்பிட்ட காலத்திற்கு பின் மீண்டும் குழந்தை வேண்டும் என்றால் ஒரு ஊசியை பயன்படுத்தி மீண்டும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
கருத்தடை என்பது இந்தியாவில் பெண்ணை மட்டுமே சார்ந்த விஷயமாக உள்ளது.

இந்தப் புதிய முறை பெண்களின் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.

தேவையற்ற கர்ப்பம் உருவாவதை தடுக்கும் பொறுப்பில் ஆண் களையும் ஈடுபடுத்துகிற
து.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Wonderful information about ultrasound waves usage on males to reduce the sperm count thereby avoiding the pregnancy. thank you sir
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.