அழகான முடிக்கு ஒரு இயற்கை ஷாம்பூ பொடி - Natural home made

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#1
அழகான முடிக்கு ஒரு இயற்கை ஷாம்பூ பொடி

சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப்

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை.
 

sreelavanya

Newbie
Banned User
Joined
Mar 1, 2011
Messages
37
Likes
20
Location
chennai
#2
Re: அழகான முடிக்கு ஒரு இயற்கை ஷாம்பூ பொடி - Natural home m

Wow Nice tips Sister Keep it sharing .

How to avoid Wheezing Problem ?Any tips for home made I have wheezing so only i ask u ?

pls Rply me sister.
 
Last edited by a moderator:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.