அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,086
Likes
106,963
Location
Atlanta, U.S
#1தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள்
இந்தியாவைக் குறிவைத்தன -
உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும்
உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப் பெண்களை கவிழ்த்தன.1994, 1996, 1997, 1999, 2000ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா,
பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.


2000த்திற்க்குப் பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை.


காரணம் இனி இந்தியப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை கைவிடமாட்டார்கள்
என்று புரிந்து கொண்டதால் மற்ற நாட்டுப் பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.


ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்துக்கொண்டிருக்கிறோம்.
இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்???

 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
இதுகுள்ள இப்படி ஒரு வியாபார உக்தி இருக்கா? அது தெரியாத அளவுக்கு நம்மல எவ்வளவு கூமுட்டையா ஆக்கி இருக்காங்க.:pray:
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,086
Likes
106,963
Location
Atlanta, U.S
#3
இதுகுள்ள இப்படி ஒரு வியாபார உக்தி இருக்கா? அது தெரியாத அளவுக்கு நம்மல எவ்வளவு கூமுட்டையா ஆக்கி இருக்காங்க.:pray:

உலகமே ஒரு உத்தியோட.... உத்தியை நோக்கித்தான் நகர்ந்துக்கிட்டு இருக்கு ரதி....
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
athuthaan theruku rendu beautipallar thiranthurukaangale?enge mogam thiruvathu.7th padikum ponnu kooda bleach and therdinu sollvathai ketta araiyalaam pola iruku.enna seiya.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,086
Likes
106,963
Location
Atlanta, U.S
#5
athuthaan theruku rendu beautipallar thiranthurukaangale?enge mogam thiruvathu.7th padikum ponnu kooda bleach and therdinu sollvathai ketta araiyalaam pola iruku.enna seiya.

ஹாஹா.... உங்க கோபம் புரியுது ஸ்ரீமதி க்கா....
ஆனா இனி ஒண்ணுமே பண்ணமுடியாது....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#7
உண்மை ...உண்மை ...இதுதான் முற்றிலும் உண்மை .
 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#10
Hi thenu....

Ippo ellarume ithuku addictave aagitanga..... Cosmetics use pannathinga nu sonna nammala than villiya parkuranga.... Enna kodumai ithu......

L.K.G padikira ponnunga kuda cosmetic s kekuranga itha enga poi solla....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.