அழகு தேவதை...

Joined
May 20, 2018
Messages
32
Likes
33
#1
அரிதாரம் பூசாத அழகு தேவதை -அம்மா...இப்பெயருக்குத் தான் எத்தனை வலிமை ..தாய்க்கும் மகளுக்குமான உறவை புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை ..அவை அன்பின் முதற் மொழி ..

பகிரப்படாத பல உணர்வுகளின் சங்கமம்.. .வெளிப்படுத்த தெரியாத அன்பின் உறைவிடம் . . .அழகிய சீண்டல்களுக்கும் வெயில் பட்ட பனி போல் சட்டென மறையும் கோபங்களுக்கும் இடையில் பயணிக்கும் ஓர் ஆழமான முதற் காதலின் வெளிப்பாடு. . .
 
Joined
May 20, 2018
Messages
32
Likes
33
#3
ஊக்குவிக்கும் தங்கள் அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றி சகோதரி
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
723
Likes
2,026
Location
Chennai
#4
Wow! Wonderful wordings! Keep Rocking Raji!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.