அவசரம்.... அவசரம்... உதவி ...!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,943
Location
Atlanta, U.S
#1



அனீமியாவில் துடிக்கும் மகள்.. காப்பாற்றப் போராடும் பெற்றோர்.!


திருநெல்வேலி சி.என் கிராமத்தில் வசித்து வருபவர் கூலிதொழிலாளி முருகன் இராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் இசக்கியம்மாள் மீனாட்சிபுரம் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இந்த மாணவி வினோதமான அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சிறுமியின் பெற்றோர்கள் மாதம் ஒரு முறை ரத்தம் ஏற்றி வருகின்றனர்

இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு காண வேலூர் மருத்துவமனையில் ரூ.14 லட்சம் செலவில் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை பிப்ரவரி 11 தேதிக்குள் கட்டினால் தான் 12.ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெறும்.

இந்த அறுவை சிகிச்சைக்கான தொகையை வறுமையிலிருக்கும் சிறுமியின் பெற்றோர்கள் நெல்லையை சார்ந்த தொண்டு உள்ளங்களின் உதவியால் திரட்டி வருகின்றனர். அண்மையில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். அதுபோலவே பாளை ரோஸ்மேரி பள்ளி மாணவ.மாணவிகளின் ஒன்றிணைந்த முயற்சியால் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூஜ்ஜியம் அறக்கட்டளை ரூ.55 ஆயிரம் வழங்கியுள்ளது. அரிமா சங்கம் ரூ.60 ஆயிரம் வழங்கியுள்ளது. சுழற்கழகம் போன்ற பல்வேறு உதவிக்கரங்களால் இதுவரை சிறுமியின் பெற்றோர்கள் ரூ.10 லட்சம் திரட்டி உள்ளனர்.


எஞ்சிய ரூ.4 லட்சத்திற்கு தமிழக முதல்வரின் உதவியை எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. முதல்வரின் உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்கா விட்டால் என்ன செய்வது என பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே அவர்கள் மீண்டும் உதவும் கரங்களை எதிர்பார்த்து அவசர கதியிலான உதவியை எதிர்நோக்குகின்றனர்.

உங்களால் முடிந்த உதவியை உடனடியாக செய்யுங்கள். விவரம்

வங்கி கணக்கு எண்: 057001000016167
வங்கி: Indian Overseas Bank, Tirunelveli Junction.
மருத்துவமனை விவரம்: N. Esakkiammal, (CMCH No. 731983C) Dept. of Haematology, Christian Medical College, PB. No.3, IDA SCUDDER Road, Vellore - 632004.



மேலும் விவரங்களுக்கு: M. Rajeswari, (சிறுமியின் தாயார்) 9788239318 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

அறுவை சிகிச்சையின் போது பத்து குருதிக்கொடையாளிகளும் தேவைப்படுகிறார்கள் என்றும் அதற்கும் இந்த மாணவியின் குடும்பத்தினர் நல்ல உள்ளங்களை தேடுகிறார்கள்.
 
Last edited:

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2
Let us pray for her speedy recovery. Thanks Thenu for bring this to all our members knowledge. Hope the best.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
இந்தக் குழந்தை சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,943
Location
Atlanta, U.S
#4
Let us pray for her speedy recovery. Thanks Thenu for bring this to all our members knowledge. Hope the best.

ஆமா Aunty... இதை படித்ததில் இருந்து மனசு ரொம்ப கஷ்டமா போச்சு... அதுதான் இங்கே share பண்ணினேன்....
நம்ம எல்லாருடைய கூட்டு பிரார்த்தனையை கடவுள் கேட்கட்டும்....
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#6
உயிர் காக்க உதவுங்கள்

Patient : K.Saran Narayanan (Age 21);

Disease : Kidney Transplantation;

Required : Rs.Four lakhs fifty thousand;

DD/Cheque in favour of : Ravindranath GE Medical Associates Pvt Ltd.,

Address : V.Kannan, No.9, Perumal Kovil Street, Mathikrishnapuram, Manapet Post, Bahour Commune, Puducherry - 607 402.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,943
Location
Atlanta, U.S
#7
உயிர் காக்க உதவுங்கள்

Patient : K.Saran Narayanan (Age 21);

Disease : Kidney Transplantation;

Required : Rs.Four lakhs fifty thousand;

DD/Cheque in favour of : Ravindranath GE Medical Associates Pvt Ltd.,

Address : V.Kannan, No.9, Perumal Kovil Street, Mathikrishnapuram, Manapet Post, Bahour Commune, Puducherry - 607 402.


இவருக்காகவும் கடவுளிடம் வேண்டிப்போம்...
& நம்மால் முடிந்த உதவியை செய்வோம்....
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,943
Location
Atlanta, U.S
#8
நண்பர்களே இந்த குழந்தைக்கு கல்லீரலும்,குடலும் ஒட்டிப் பிறந்துள்ளது அதற்காக ஆப்ரேட் செய்து தற்போது இன்பெக்சன் ஆகி வயிறு உப்பி..மறுபடியும் ஆப்ரேட் செய்து.....இப்போது தினமும் செலவு..ஒரு நாளைக்கு Rs 15000...எப்போ ட்ரீட்மெண்ட் முடியும் மொத்தம் எவ்ளோ செலவு ஆகும்னு அந்த குடும்பத்திற்கே தெரியல.தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

name: B.Hussain basha
Ph:no:9941398720
account number:20072206974
Branch:kodambakkam sbi
ifc code:sbin0001444

Hospital name. Chettinad
kelambakkam







 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.