ஆகாய சக்தி மூலம் இயங்கும் உறுப்புகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய சக்தி மூலம் இயங்கும் உறுப்புகள்

பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய சக்தி மூலம் இயங்கும் உறுப்புகள, கல்லீரல், மன்னீரல், கண், மற்றும் ஈரல். இந்த உறுப்புகளில் ஆகாய சக்தி குறயுமானல், மேற்கண்ட உறுப்புகள் ஒழுங்காக வேலைசெய்யாமல் போவதை நாம் நோய் என நினைத்து சரியான தீர்வு காணாமல் நோயை அதிகப்படுத்துகிறோம் அல்லது குணமாக்காமல் அப்படியே வாழ்கிறாம். சுவயில் புளிப்பு என்கிற சுவயில் அதிக அளவு ஆகாய சக்தி அடர்ந்துள்ளது.

புளிப்பு சுவையை நாவில் சுவக்கும் போது மேற்சொன்ன உறுப்புகளுக்கு அதிக ஆகாய சக்தி ரீசார்ச் ஏற
்றப்படுகிறது. மேற்கண்ட உறுப்புகள் இழந்த சக்தியை மீண்டும் பெற்றதால் அந்த உறுப்புகள் தன் வேலையை நன்கு செய்ய முடிகிறது. அது போல் கோபம் என்கிற உணர்ச்சி உடலில் உள்ள ஆகாய சக்தியை ஒரு நொடியில் தீர்த்துவிடும்.

ஆகாய சக்தி குறைவை உணர்த்தும் அடயைாளம் கண்கள் சிவந்து காணப்படும். நாக்கு புளிப்பு சுவக்கு ஏங்கும், மது அருந்துவதால் உடலில் உள்ள ஈரல் இரத்தத்தில் உள்ள மதுவைப்பிரித்து சிறுநீரகத்திற்கு ஓயாமல் அனுப்பும வேலையைசெய்வதால் ஆகாய சக்தி அதிக அளவு விரயமாகிற காரணத்தால், மது அருந்தியவர்கள் கண்கள் அதிகம் சிவந்து காணப்படுவதும் இதனால்தான். ஆகயால்தான் பலர் மது அருந்தும்போது புளிப்பு சுவயைள்ள ஊறுகாய் வககைளை சிறிது தொட்டுக்கொள்வதும் இழந்த ஆகாய சக்தியை மீட்டுக்கொள்வதற்கே.

மேலும் கர்ப்பினிப்பெண்களுக்கு சிசு வளர்ச்சிக்காக ஈரல் தொகுதி கடுமயைாக உழைப்பதால் அடிக்கடி அதிக அளவு ஆகாய சக்தியை ரீ சார்ச் செய்ய வேண்டி இருப்பதால் கர்ப்பகாலத்தில் பெண்கள்அதிக அளவு புளிப்பு சுவைக்காக ஏங்குவார்கள் மற்றும் சாப்பிடுவார்கள். அப்போது நாம் புளிப்பு சுவையை நாவில் சறிது சுவைத்தால் ஆகாய சக்தி ரீ சார்ச் ஆகிவிடும். மேற்கண்ட உறுப்புகள் மீண்டும் திறம்பட நன்கு வேலை செய்யும். அல்லது நல்ல தூக்கம் இழந்த ஆகாய சக்தியை மீண்டும் கிடைக்கச் செய்துவிடும்.

 

Aarushi

Citizen's of Penmai
Joined
Jun 26, 2012
Messages
533
Likes
1,322
Location
Sri Lanka
#3
Thanks for sharing... :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.