ஆணியை விரட்டியடிக்க

Joined
Dec 17, 2014
Messages
20
Likes
61
Location
srivilliputhur
#1
ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி

காலத்துக்கு[/FONT]ஏத்த[/FONT]மாதிரி[/FONT], [/FONT]இடத்துக்கு[/FONT]தகுந்த[/FONT]மாதிரி[/FONT]சில[/FONT]நோய்[/FONT]வந்து[/FONT]மனுஷன[/FONT]பாடாப்படுத்திரும்[/FONT].[/FONT]
[/FONT]
அதுலயும்[/FONT]சில[/FONT]நோய்[/FONT]இருக்குற[/FONT]இடம்[/FONT]தெரியாது[/FONT]. [/FONT]ஆனா[/FONT]… [/FONT]ஆளை[/FONT]உண்டு[/FONT], [/FONT]இல்லைனு[/FONT]ஆக்கிடும்[/FONT].[/FONT]
இந்த[/FONT]… [/FONT]கால்[/FONT]ஆணி[/FONT]இருக்கே[/FONT], [/FONT]அது[/FONT]வந்துட்டா[/FONT]உயிர்[/FONT]போற[/FONT]மாதிரி[/FONT]வலி[/FONT]எடுக்கும்[/FONT]. [/FONT]சிலர்[/FONT]என்ன[/FONT]வைத்தியம்[/FONT]செய்றதுனு[/FONT]தெரியாம[/FONT]பனைவெல்லத்தை[/FONT]கால்ஆணி[/FONT]உள்ள[/FONT]இடத்துல[/FONT]வச்சு[/FONT]தீக்குச்சியை[/FONT]பத்த[/FONT]வைப்பாங்க[/FONT]. [/FONT]இன்னுஞ்சிலர்[/FONT]பிளேட[/FONT]வச்சு[/FONT]ரத்தம்வர்ற[/FONT]அளவுக்கு[/FONT]ரவுண்ட்[/FONT]ரவுண்டா[/FONT]அறுத்து[/FONT]எடுப்பாங்க[/FONT]. [/FONT]எவ்வளவு[/FONT]கொடுமையானவைத்தியம்[/FONT]பாருங்க[/FONT].[/FONT]
கைவசம்[/FONT]எளிமையான[/FONT]வைத்தியமெல்லாம்[/FONT]இருக்கும்[/FONT]போது[/FONT]எதுக்காகஇந்த[/FONT]முரட்டு[/FONT]வைத்தியம்[/FONT]?[/FONT]
அம்மான்[/FONT]பச்சரிசி[/FONT]செடினு[/FONT]ஒண்ணு[/FONT]கேள்விப்பட்டிருப்பீங்க[/FONT]. [/FONT]அந்தச்[/FONT]செடியை[/FONT]உடைச்சு[/FONT], [/FONT]அதுல[/FONT]வர்ற[/FONT]பாலை[/FONT]எடுத்து[/FONT], [/FONT]கால்[/FONT]ஆணி[/FONT]இருக்கறஇடத்துல[/FONT]தடவி[/FONT]வந்தாஅந்தப்[/FONT]பிரச்னை[/FONT]ரொம்பச்[/FONT]சொகமா[/FONT]மறஞ்சி[/FONT]போயிரும்[/FONT].[/FONT]
ஒரு[/FONT]செடியை[/FONT]சிறுசு[/FONT]சிறுசா[/FONT]உடைச்சு[/FONT]அதில[/FONT]வர்ற[/FONT]பாலை[/FONT]பயன்படுத்[/FONT]தலாம்[/FONT]. [/FONT]ஒரு[/FONT]தடவை[/FONT]தடவினதும்குணம்[/FONT]கெடச்சிராது[/FONT]. [/FONT]தொடர்ந்து[/FONT]ரெண்டு[/FONT]வாரமாவது[/FONT]செஞ்சு[/FONT]பாருங்க[/FONT]. [/FONT]முதல்ல[/FONT]வலிகொறையும்[/FONT], [/FONT]பிறகு[/FONT]போகப்[/FONT]போக[/FONT]ஆணியும்[/FONT]மறைஞ்சிரும்[/FONT].[/FONT]
மருதாணி[/FONT]இலை[/FONT]கொஞ்சம்[/FONT], [/FONT]மஞ்சத்[/FONT]துண்டு[/FONT]கொஞ்சம்[/FONT]ரெண்டையும்[/FONT]எடுத்து[/FONT]மையா[/FONT]அரைக்கணும்[/FONT]. [/FONT]ஒரு[/FONT]நெல்லிக்காய்[/FONT]அளவுஎடுத்து[/FONT], [/FONT]ராத்திரி[/FONT]தூங்கப்போறதுக்கு[/FONT]முன்னாடி[/FONT]கால்[/FONT]ஆணி[/FONT]உள்ள[/FONT]இடத்துல[/FONT]வச்சுகட்டிடணும்[/FONT]. [/FONT]தொடர்ந்து[/FONT] 10 [/FONT]நாள்[/FONT]செஞ்சு[/FONT]பாருங்க[/FONT]. [/FONT]துண்டக்[/FONT]காணோம்[/FONT]… [/FONT]துணியைக்[/FONT]காணோம்னுபாய்ஞ்சி[/FONT]ஓடிப்போயிரும்[/FONT]ஆணி[/FONT].[/FONT]
சித்திரமூலம்[/FONT] ([/FONT]இதை[/FONT]கொடிவேலி[/FONT]என்றும்[/FONT]சொல்வார்கள்[/FONT]. [/FONT]நாட்டு[/FONT]மருந்து[/FONT]கடைகளில்[/FONT]கிடைக்கும்[/FONT]) [/FONT]வேர்ப்பட்டையை[/FONT]ஒரு[/FONT]புளியங்கொட்டை[/FONT]அளவு[/FONT]எடுத்து[/FONT]அரைச்சு[/FONT]தூங்கப்போறதுக்கு[/FONT]முன்னாடி[/FONT]கால்[/FONT]ஆணி[/FONT]மேல[/FONT]பூசி[/FONT]வந்தா[/FONT]மூணுநாள்ல[/FONT]குணம்[/FONT]கிடைக்கும்[/FONT]. [/FONT]இந்த[/FONT]வைத்தியம்[/FONT]செய்யும்போது[/FONT]சிலருக்கு[/FONT]அந்த[/FONT]இடத்துல[/FONT]புண்உண்டாகும்[/FONT].
[/FONT]
அப்படி[/FONT]வந்தா[/FONT]ஒரு[/FONT]ஸ்பூன்[/FONT]விளக்கெண்ணெயில[/FONT]ஒரு[/FONT]சிட்டிகை[/FONT]மஞ்சள்தூள்சேர்த்து[/FONT]
[/FONT]
குழைச்சு[/FONT], [/FONT]புண்[/FONT]வந்த[/FONT]இடத்துல[/FONT]பூசுனா[/FONT]புண்[/FONT]ஆறிடும்[/FONT]. [/FONT]கால்[/FONT]ஆணியும்காணாமப்போயிரும்[/FONT].[/FONT]
கால்[/FONT]ஆணி[/FONT]நீங்க[/FONT]இஞ்சிச்[/FONT]சாற்றுடன்[/FONT]சிறிதளவு[/FONT]நீர்த்தசுண்ணாம்பைக்[/FONT]கலந்து[/FONT]கால்[/FONT]ஆணிக்கு[/FONT]மருந்தாக[/FONT]போட்டு[/FONT]வந்தால்[/FONT]கால்[/FONT]ஆணிநீங்கி[/FONT]விடும்[/FONT].[/FONT]
5 [/FONT]கிராம்[/FONT]மஞ்சள்[/FONT], 5 [/FONT]கிராம்[/FONT]வசம்பு[/FONT], [/FONT]கைப்பிடி[/FONT]அளவு[/FONT]மருதாணி[/FONT]இலைகள்[/FONT]ஆகியவற்றை[/FONT]தண்ணீர்[/FONT]விட்டு[/FONT]அரைத்து[/FONT], [/FONT]கால்[/FONT]ஆணி[/FONT]உள்ளஇடத்தில்[/FONT]அடைபோல்[/FONT]கனமாக[/FONT]வைத்து[/FONT]மேலே[/FONT]ஒரு[/FONT]வெற்றிலையை[/FONT]வைத்து[/FONT],[/FONT]துணியினால்[/FONT]இறுகக்[/FONT]கட்டி[/FONT]விட[/FONT]வேண்டும்[/FONT].[/FONT]
படுக்கும்[/FONT]முன்பு[/FONT]இதை[/FONT]செய்யவேண்டும்[/FONT]. [/FONT]தொடர்ந்து[/FONT]அரை[/FONT]மண்டலம்[/FONT] (24[/FONT]நாட்கள்[/FONT]) [/FONT]வரை[/FONT]இவ்விதம்[/FONT]செய்தால்கால்[/FONT]ஆணி[/FONT]இருந்த[/FONT]இடம்[/FONT]தெரியாமல்[/FONT]மறைந்து[/FONT]விடும்[/FONT].[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.