ஆன்டி-பாக்டீரியா' சோப்புகளுக்கு அமெரிக்&

selvipandiyan

Registered User
Blogger
#1
பார்க்க பளபளப்பாக ஆடம்பரமாக 'ஆன்டி-பாக்டீரியல்' என காட்டப்படும் சோப்புக்கள்தான் இன்று மக்கள் மத்தியில் பிரபலம். ஆன்டி பாக்டீரியல் என்பதை கவுரமாககூட பார்க்கும் நிலையும் மக்களிடையே நிலவி வருகிறது. ஆன்டி-பாக்டீரியலை அத்தியாவசியமாக பார்க்கும் மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. அமெரிக்கா, சில கெமிக்கல்களை உபயோகப்படுத்தி உருவாக்கப்படும் ஆன்டி-பாக்டீரியல் சோப்புகளுக்கு தடைவிதித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க மத்திய அதிகாரிகளின் கூட்டத்தில் சாதாரண சோப்பையும், தண்ணீரை விடவும், ஆன்டி பாக்டீரியல் சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி, ஆன்டி பாக்டீரியல் சோப்புக்கள் கிருமிகளை கொல்லத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. பொதுவாக ஆன்டி பாக்டீரியா என சொல்லக்கூடிய சோப்புக்கள் கிருமிகளை அழித்து ஆரோக்கியத்தை காக்க வேண்டும். ஆனால் இந்த ஆன்டி-பாக்டீரியல் சோப்புக்கள் 'ஆன்டி-பாக்டீரியல்' என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் இந்த சோப்புக்களே அதிக தீங்குகள் விளைவிப்பதாகவும், 19 வகையான கெமிக்கல்களை உபயோகப்படுத்திய சோப்புக்களை தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது.
 
#2
Re: ஆன்டி-பாக்டீரியா' சோப்புகளுக்கு அமெரிக&#30

Useful information
 
Durgaramesh

Active Member
#4
Re: ஆன்டி-பாக்டீரியா' சோப்புகளுக்கு அமெரிக&#30

Worthy and useful information thanks for sharing friend.:thumbsup
 
gkarti

Super Moderator
Staff member
#8
Re: ஆன்டி-பாக்டீரியா' சோப்புகளுக்கு அமெரிக&#30

Namma Oor Pakkamum Sollunga da Seekram! BTW Goodo Aunty :)
 
selvipandiyan

Registered User
Blogger
#9
Re: ஆன்டி-பாக்டீரியா' சோப்புகளுக்கு அமெரிக&amp

Namma Oor Pakkamum Sollunga da Seekram! BTW Goodo Aunty :)
namma ad la parthurukkiyaa??? ellaa kirumiyum saakathu, onnu mattum uyiroda irukkum!!! athanaala... namma aalunga naangathaan appove sonnome nnu solliduvaanga!!!:p
 
gkarti

Super Moderator
Staff member
#10
Re: ஆன்டி-பாக்டீரியா' சோப்புகளுக்கு அமெரிக&amp

Hahahahhaaha.. :lol:
namma ad la parthurukkiyaa??? ellaa kirumiyum saakathu, onnu mattum uyiroda irukkum!!! athanaala... namma aalunga naangathaan appove sonnome nnu solliduvaanga!!!:p