ஆரோக்கிய எதிரிகள்-Enemies of Health

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆரோக்கிய எதிரிகள்

1.பற்பசை

2.சீனி

3.ரீபைண்ட் ஆயில், பெட்ரோலிய கழிவு கலந்த எண்ணைய்கள்.

4.மைதா, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி.

5.சாக்லேட், கேக், மஞ்சளாய் இருக்கும் பச்சை வாழைப்பழம், வத்தல்,
பஜ்ஜி, பீட்சா, சமோசா, வடைகள், மிக்சர், காரசேவு, குர்குரே, போன்ற நொறுக்கு தீனிகள்

6. ஹார்லிக்ஸ், பூஸ்ட்,காம்ப்ளான், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,டீ, காப்பி, பாக்கெட் பால்,கோக், பெப்ஸி, மாசா போன்ற பானங்கள்.

7.பிராய்லர் கோழிகள் , பிராய்லர் முட்டைகள்,
குளிரூட்டப்பட்ட மீன்கள்.

8. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அனைத்து உணவுகளும்.

9. கலர்பொடி, அஜினாமோட்டா, பெருங்காயம், வினிகர். போன்றவைகளை கலந்த உணவுப் பொருட்கள்.

10. அதிகஉப்பு, அதிககாரம், அதிகபுளிப்பு மற்றும் அறுசுவை சேராத அனைத்து உணவுகளும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
You have clearly brought out about the things which are enemies for our health. thank you!
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
அருமையான பகிர்வு, லட்சுமி.:thumbsup
இங்கே பதிவு பண்ணியது போக, மிஞ்சியது வெறும் அரிசியும், காய்கறி, கீரை வகை மட்டும் தான். அதிலும் என்ன வில்லங்கமோ யாருக்கும் தெரியும்.
 

jeyraja

Friends's of Penmai
Joined
Mar 20, 2013
Messages
110
Likes
355
Location
madurai
#4
yes. only rice and vegetables are left back.
that too we can eat or whether it is better to keep viradham.
i dont know.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.