ஆஸ்துமாவின் காலம்

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
குளிர்காலம் என்றாலே, ஆஸ்துமா நோயாளி களுக்கு பிரச்னையான காலமாகும். வீட்டுத்தூசி, புகை, வாசனை, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் போன்றவை ஆஸ்துமாவுக்கு காரணங்கள் என்றாலும், குளிர்ந்த உலர்ந்த காற்றே ஆஸ்துமாவுக்கு முக்கிய காரணியாகும். குளிர்காலத்தில் காற்று குளிர்ந்த உலர்ந்த காற்றாக இருக்கும். எனவே குளிர்காலத்தில் தான் ஆஸ்துமாவின் தாக்கம் உள்ளது. குளிர் காலத்தில் ஏற்படும் ஆஸ்துமாவைத் தவிர்க்க காற்றை மூக்கின் வழியாக சுவாசித்து, வாயின் வழியாக மெல்ல ஊதும் பயிற்சி இயற்கை முறை சிகிச்சையாகும். அலோபதி மருத்துவர்கள் இன்ஹேலர் தெரபியை பரிந்துரை செய்கின்றனர். ஸ்பைரோ மெட்ரி எனப்படும் நுரையீரல் திறன் ஆய்வு சிறப்பு பரிசோதனையின் மூலமாக ஆஸ்துமா பரிசோதனை செய்யப்படுகிறது. பீக் புளோமீட்டர் எனப்படும் கருவியை வைத்து எளிய முறையில் ஆஸ்துமா பரிசோதனை செய்கின்றனர்.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
nice information....sakthi sis...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.