ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.

அதாவது, ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்களுக்கு மிளகு ஒரு அரு மருந்தாக உள்ளது. மிளகு,எருக்கம்பூ மற்றும் கிராம்பு ஆகிய வற்றை சம அளவு எடுத்து கொள்ள வேண்டும் , பிறகு அதை மைபோல அரைத்து, மிளகு அளவிற்ககு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திகொள்ளவும்.

இதில் ஒரு மாத்திரை_வீதம் இரண்டு வேளை வெந்நீரில் சாப்பிட்டுவர ஆஸ்துமா, சளி, இருமல், கபம் போன்றவை குணமாகும்.


இதைபோன்று , "ஆஸ்துமா நோயினால்" மூச்சுவிட சிரம படும் போது ஒரு பழுத்த வாழைபழத்தை அனலில் வேகவைத்து, மிளகுத்தூளினில் தொட்டு_உட்கொள்ள உரிய நிவாரணம் கிடைக்கும் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.