இதயம் தேடும் தேடல்!!! - Idhayam Thedum Thedal By Gomathi Arun

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,322
Location
chennai
#41
அன்புத் தோழமைகளே!!!!

அடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..
இதயம் தேடும் தேடல்!! - 37

அடுத்த பதிவு மூன்று வாரங்கள் கழித்து தான் பா.. மீண்டும் இடைவேளை விட்டத்திற்கு மன்னிக்கவும்..

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
இதயம் தேடும் தேடல்!! - Comments


உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
[/QUOTE]
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,322
Location
chennai
#42
அன்புத் தோழமைகளே!!!!

அன்புடன் காத்திருந்த அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி
:)
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
:)


அடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..
இதயம் தேடும் தேடல்!! - 38

அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை(18may) அன்று..

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
இதயம் தேடும் தேடல்!! - Comments

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,322
Location
chennai
#44
அன்புத் தோழமைகளே!!!!

கொஞ்சம் சின்ன அப்டேட் தான் பா.. அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.. அடுத்த தேடலை பெரிதாக கொடுக்க முயற்சிக்கிறேன்..

அடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..
இதயம் தேடும் தேடல்!! - 39

அடுத்த பதிவு புதன்கிழமை(23may) அன்று..

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
இதயம் தேடும் தேடல்!! - Comments

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,322
Location
chennai
#45
அன்புத் தோழமைகளே!!!!

என்ன பிரெண்ட்ஸ்!!!!!! கமென்ட்ஸ் வரவே இல்லை!!!! ப்ரித்தி தீபன் மேல் கோபமா இருப்பது போல் நான் உங்கள் மேல் கோபமா இருக்கிறேன்
:mad: :-(
[அன்பரசி மட்டுமே கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க.. ரொம்ப நன்றி பா
]அடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..
இதயம் தேடும் தேடல்!! - 40

அடுத்த பதிவு நாளை காலையில்

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
இதயம் தேடும் தேடல்!! - Comments


உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,322
Location
chennai
#46
அன்புத் தோழமைகளே!!!!

என் உணர்வுகளை மதித்து கமென்ட்ஸ் போட்டவர்களுக்கு மிக்க நன்றி :)

அடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..
இதயம் தேடும் தேடல்!! - 41

அடுத்த பதிவு நாளை காலையில்

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
இதயம் தேடும் தேடல்!! - Comments

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,322
Location
chennai
#47
அன்புத் தோழமைகளே!!!!

அடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..
இதயம் தேடும் தேடல்!! - 42

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
இதயம் தேடும் தேடல்!! - Comments

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,322
Location
chennai
#48
அன்புத் தோழமைகளே!!!

நான் கொடுத்த இடைவேளைகளை பொறுத்துக் கொண்டு இந்த கதையை தொடர்ந்து படித்த அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி View attachment 1381


என்னை இந்த கதையை எழுத தூண்டிய என் குடும்பத்தாருக்கு மிக்க நன்றி.. உங்களில் சிலர் நினைத்து இருப்பீர்கள்.. ‘இந்த காலத்தில் இப்படி ஒரு பெரிய குடும்பமா!’ என்று.. ஆனால் உண்மையில் இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது.. அது என் தந்தை வழி குடும்பமே.. 3 அக்கா, 5 தங்கை மற்றும் 3 தம்பிகளுடன் பிறந்தவர் தான் என் தந்தை. பன்னிரெண்டு பேர் கொண்ட குடும்பமும் அதன் ஒற்றுமையும் மட்டுமே உண்மை, மற்றபடி இந்த கதை முழுக்க முழுக்க எனது கற்பனையே!!!! அதுவும் கதையில் வந்தது போல் அல்லாமல் எங்கள் குடும்பத்தில் பெண் வாரிசுகளே அதிகம் View attachment 1382

எங்கள் குடும்பத்தின் ஒற்றுமைக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் காரணம் என்றபோதிலும் ஆலமரம் போன்ற எங்கள் குடும்பத்தின் அன்பிற்கும் ஒற்றுமைக்கும் ஆணிவேராக இருக்கும் எனது பெரிய மாமா, பெரிய அத்தை மற்றும் எனது பெற்றோருக்கு இந்த கதையை சமர்பிக்கிறேன். View attachment 1383 View attachment 1384உங்களுக்கு இந்த கதை பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.. கதையின் நிறை குறைகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். View attachment 1385


உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.