இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்கள்!!!

2015 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் எண்ணற்ற நகை வடிவமைப்பாளர்களின் டிசைன்கள் வெளிவந்தன. அதில் முதலில் வெளிவந்தது கீதாஞ்சலி நகைகள் தான். இதற்கு ஷோஸ்டாப்பராக வந்தவர் நடிகை சோனம் கபூர். இதுப்போல் வேறுசில டிசைனர்களின் நகைகளும் வெளிவந்தது. இங்கு 2015 இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர்களின் நடிகைகளும், அதற்கு ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களின் போட்டோக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.சானியா மிர்சா சானியா மிர்சா டிசைனர் மோனி அகர்வால் டிசைன் செய்த நகைகளுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் சானியா மிர்சா ராம்ப் வாக் நடக்கும் போது, அழகாக பட்டுப்புடவை அணிந்து, டிசைனர் வடிவமைத்த கமர்பந்த் மற்றும் வைர நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#2
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&#30

ஜூஹி சாவ்லா நடிகை ஜூஹி சாவ்லா தனிஷ்க்கிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதிலும் சிவப்பு நிற உடையணிந்து, ராணி ஹார் நெக்லேஸ், காக்டைல் மோதிரம் மற்றும் நெற்றிச்சுட்டி அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

சோனம் கபூர் நடிகை சோனம் கபூர் கீதாஞ்சலி ஜெம்ஸ் நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் இவர் ராம்ப் வாக் நடக்கும் போது பேக்லெஸ் உடை அணிந்து, மரகதம் மற்றும் வைர கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார். 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#3
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&#30

ஊர்வசி சர்மா மற்றும் அனு மாலிக் முதல் நாளில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஊர்வசி சர்மா மற்றும் அனு மாலிக், அவர்களின் குழந்தைகளுடன் டிசைனர் ஜூவல்லரிக்காக ராம்ப் வாக் நடந்தார்.

சித்ரங்கதா சிங் நடிகை சித்ரங்கதா சிங், ஷோபா ஸ்ரீநகர் என்னும் டிசைனருக்காக ராம்ப் வாக் நடந்தார். அதுவும் சிவப்பு நிற லெஹெங்கா அணிந்து, கோல்டன் நெக்லேஸ், மோதிரத்துடன் இணைக்கப்பட்ட பிரேஸ்லெட், செயின் கொண்ட காதணி அணிந்து அழகாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.
 
Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#4
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&#30

ஒசி லே நகை போட சொல்லி நடக்க சொன்னா அவங்களக்கும் மட்டுமில்லை எங்களுக்கும் சிரிப்பு ஆட்டோமடிக்கா இல்லை வரும்:p
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#5
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&#30

நம்மள யாரும் கூப்பிட மாட்டாங்களே உமா...:p....
 
Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#6
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&amp

நம்மள யாரும் கூப்பிட மாட்டாங்களே உமா...:p....
அக்கா....நாம போனுமினா அங்கே உட்கார்ந்து பார்க்கிறது யாருRolling on the floor
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#7
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&amp

அக்கா....நாம போனுமினா அங்கே உட்கார்ந்து பார்க்கிறது யாருRolling on the floor
என்ன இப்படி சொல்லிட்டிங்க உமா....பென்மைல உள்ள எல்லோரையும் கட்டி போட்டு கூட்டிட்டு போயிடுவோம்!!!! கதற கதற பார்க்க வைப்போம்!!!:bigsmile:
 
kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#8
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&#30

Very nice, Selvi.
Kannai parikkuthu ponga.
Paarthu rasikirathoda nirutthikka vendiyathuthaan.
 
kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#9
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&amp

என்ன இப்படி சொல்லிட்டிங்க உமா....பென்மைல உள்ள எல்லோரையும் கட்டி போட்டு கூட்டிட்டு போயிடுவோம்!!!! கதற கதற பார்க்க வைப்போம்!!!:bigsmile:
Namba penmai member yaaravathu walk poranganu sonna pothum Selvi, namba makka ellam thirandu vanthida maattanga.Hi 5
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#10
Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&amp

Very nice, Selvi.
Kannai parikkuthu ponga.
Paarthu rasikirathoda nirutthikka vendiyathuthaan.
Namba penmai member yaaravathu walk poranganu sonna pothum Selvi, namba makka ellam thirandu vanthida maattanga.Hi 5
haa..haa...rasikka manasuthaan venum...verenna...!!!
ean vara maattanga....kandippaa varuvaanga...Hi 5
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.