இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாகு

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
#1
இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாகும்.

By
Aanmigamஆகிர் பரவி - அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது .


பைரவி - முட்டி மற்றும் முழங்கால் வலி .


சந்திரகௌன்ஸ் - பசியின்மை .


தர்பாரி கானடா - தலைவலி .


தீபக் - அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .


குஜரிகோடி - இருமல், சளி .


குணகளி - மலச்சிக்கல், தலைவலி, மூலம் .


ஜோன்புரி - வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .


ஜெய் ஜெய் வந்தி - பேதி, தலைவலி, மூட்டுவலி .
( த்வஜாவந்தி )


மால்கௌன்ஸ் - குடல் வாயு .


பூர்விகல்யாணி - இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .


பூர்ய தனஸ்ரீ - இரத்தசோகை .


சோஹானி - தலைவலி.


வசந்த பஹார் - குடற்கற்கள் .


யெமன் கல்யாணி - மூட்டுவலி.

:typing:
This is 42800 Posts
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
#2
Re: இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாக&#3

என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

மீண்டும் வருக!!!

:pray1:​
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.