இனிமே பானி பூரி வேணுன்னு கேப்பிய?

kasri66

Registered User
Blogger
#4
இனிமே பானி பூரி வேணுன்னு கேப்பிய?

Yuk..... பாணி பூரி மட்டுமில்லை கோதை [MENTION=5341]kvsuresh[/MENTION] சோன்பப்டி, கடலை உருண்டை, எல்லாம் கூட இப்படித்தானாம்.... சில ஹோட்டல்களில் தோசை ஊற்றும் முன் எண்ணெய் தடவ கட்டை தொடப்பம் போடுவார்கள், அதிலேயே கரப்பான்பூச்சி அடிப்பதை பார்த்ததாக நண்பர் ஒருவர் சொன்னார்...வீட்டில் செய்து சாப்டுவதே நல்லது...
 
#5
Yuk..... பாணி பூரி மட்டுமில்லை கோதை @kvsuresh சோன்பப்டி, கடலை உருண்டை, எல்லாம் கூட இப்படித்தானாம்.... சில ஹோட்டல்களில் தோசை ஊற்றும் முன் எண்ணெய் தடவ கட்டை தொடப்பம் போடுவார்கள், அதிலேயே கரப்பான்பூச்சி அடிப்பதை பார்த்ததாக நண்பர் ஒருவர் சொன்னார்...வீட்டில் செய்து சாப்டுவதே நல்லது...
ammam pa, edha parthalume bayamathan irukku.