இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! Happy Independence Day!

Sriramajayam

Registered User
Blogger
#1
இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

நம் முன்னோர்கள் பலர் ரத்தம் சிந்தி தேடி தந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம்!

நம் தேசம் உலகின் முன்னோடியாகவும், பொருளாதாரத்தில் முன்னேறவும்!

வறுமையை ஒழிக்கவும் பாடுபடுவோம்!

நம் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் பாடுபடுவோம்!

லஞ்சத்திலிருந்து நம் தேசத்தை காப்போம்!

Let’s take decision,
To value of our nation,
Shall not forget the sacrifices
Who gave us the freedom.
Now it’s our turn for a reformation

Happy Independence Day! 
Last edited: