இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

வரவிருக்கும் நந்தன வருடத்தில் வளம் யாவும் பெற்று மனநிறைவுடன் வாழ வாழ்த்துக்கள்
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#2
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

tamil_new_year.gif
 

rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#5
அனைவருக்கும் வாழ்வில் வளமும் நலமும் நந்தவன பூக்களாய் பூத்து குலுங்க இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
 

Darra

Minister's of Penmai
Joined
Jul 25, 2011
Messages
2,511
Likes
3,717
Location
chennai
#6
Hello friends

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#7
மலரும் நந்தன புத்தாண்டில்
எல்லோருக்கும்
எல்லா நலன்களும்
வளங்களும் பெருகவும்
இன்பமும், மகிழ்ச்சியும்
வளர்ச்சியும்
பூத்து குலுங்க
எமது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

அன்பன்
காரை க. சுவாமிநாத சர்மா
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#8
இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இதே “நந்தன” ஆண்டில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1952-54 தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார்.


சைதாப்பேட்டை அருகே அடையாறு ஆற்றின் கரையோரமாக ‘நவாப் கார்டன்’ என்ற பெயரில் மிகப்பெரிய வெட்டவெளி நிலப்பரப்பு இருந்துள்ளது. இது அன்று மேய்ச்சல் நிலமாகவே இருந்துள்ளது.


பிறகு இந்த நிலத்தை சீராக வடிவமைத்து, சாலைகள் அமைத்து, மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பாக ஆக்கி, சிறுசிறு மனைகளாகப்பிரித்து, பெட்டிபெட்டியாக சிறு வீடுகள் கட்டி, வீட்டைச்சுற்றி நிறைய தோட்டம் அமைக்கத் தகுந்ததாய் வெற்றிடம் விட்டு (!) ஒவ்வொரு குடியிருப்பும் மிகக்குறைந்த விலைக்கு அன்று விற்கப்பட்டதாகத் தெரிகிறது!


தொலை நோக்குடனும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுடனும் வடிவமைக்கப்பட்ட இந்தக்குடியிருப்புப் பகுதிக்கு நல்லதொரு பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் இராஜாஜிக்குத் தோன்றியது.


அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த தமிழ் வருஷத்தின் பெயரான “நந்தன” வருஷத்தின் பெயரையே “நந்தனம்” என்று சூட்டினாராம் இராஜாஜி.


“நந்தன” என்றால் வழித்தோன்றல்; வாரிசு; தலைமுறை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். ’யது நந்தன’; ’ரகு நந்தன’ என்றெல்லாம் பெயர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா?


தலைமுறையாகக் கட்டிக்காக்கும் இப்பூமியும் சுற்றுச்சூழலும் ஒரு நந்தவனம் போலப் பசுமையாக, வளமாக விளங்க வேண்டும் என்ற தீர்க்க தரிஸனத்துடன் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட


சென்னை நந்தனத்திற்கு இன்று வயது 60.
அனைவருக்கும் என்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்


ooooOoooo
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,644
Likes
3,943
Location
villupuram
#10
அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள் !!!

Tamil new year.JPG

tny.gif

scccqh.jpg
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.