இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
அன்பு பெண்மை தோழமைகளுக்கு,

வளம் யாவும் பெற்று நலமாக வாழ
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#2
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்துக்கள்!

tamil new year.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#3
இறைவன் அருளில்
இன்பம் பொங்கவும்
இல்லறம் சிறக்கவும்
இனிய கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

image.jpg

:cheer:
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#4
அன்புள்ள பெண்மை குடும்பத்தினர்களுக்கு ,


அன்புடன் விஜி
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
Happy tamil new year

tamil newyear2.jpg Wish you all happy tamil new year........
 
Last edited:

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#6
சித்திரைத் திருமகளே வருக
நிதமும் நல்லவையே தருக
மனம் குன்றா அன்பு வேண்டும்
பிறர்க்கு கொடுக்கும் பண்பும் வேண்டும்
தவறுகள் குறைந்திட வேண்டும்
நல்லவை பெருகிட வேண்டும்
இவை அனைத்தும் இனிதாக கிடைக்க
இறைவா உன் அருள் என்றும் வேண்டும்!!!

அன்புள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) :)
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#7
Re: Happy tamil new year

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

நன்றி சுபி.....
 

Thara123

Friends's of Penmai
Joined
Feb 16, 2014
Messages
221
Likes
94
Location
Srilanka
#9
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள். TamilNewYearWishes.jpg
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#10
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி” என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் அனைவருக்கும்


இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

aa.jpg
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.