இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
புதிதாய் பிறக்கும் வருடம்
மனதை இதமாய் வருடும்
மங்களமும் மகிழ்ச்சியும் பொங்கும்
வாழ்வில் வளங்கள் பல சேர்க்கும்
நினைத்ததெல்லாம் நிறைவேற*
முடிந்த உதவிகள் பலவும் செய்திட*
எங்களை செழிபோடு வாழவைக்க*
நீ வருக வருக புத்தாண்டே
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,719
Likes
140,746
Location
Madras @ சென்னை
#7
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy new year.

happy-new-year-smiley-emoticon-2.gif
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,769
Location
Chennai
#8
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9


[TABLE]
[TR]
[TD="align: center"]
நாளைய வாழ்க்கை என்னும்

புது பானையில்....
புதிய எண்ணங்கள்
புதிய நண்பர்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை சேர்த்து

சோர்விலா செயல்கள்
என்னும் தீயை மூட்டி

பொங்கட்டும் புது வாழ்வு .
[/TD]
[/TR]
[/TABLE]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.