இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#2
நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
:cheer::cheer::cheer:
:cheer::cheer:
:cheer:​
 

nivetha.j

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 27, 2011
Messages
1,918
Likes
7,410
Location
Kolkata
#3
Happy Pongal Makkale!!!!

Niraya pongal saaptu karumbu saaptu enjoy panunga!! enaku intha year pongal thaan sweetest pongal!! en book release aaiduche!! athan.. ungalukkum intha pongal romba romba sweet ah iruka vaalthukal!!

So Happy Sweeeeeeeet Pongal! he he he..

Nivetha
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,769
Location
Chennai
#4
0.jpg

images (1).jpg

:cheer::cheer::cheer::cheer::cheer::cheer::cheer::cheer::cheer::cheer::cheer::cheer::cheer:
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#5
என் இனிய தோழிகள் அனைவருக்கும்,
என் மனம் கனிந்த

இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!


பொங்கல் நன்னாளில்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
மூத்தோர் வாக்கு!
இயந்திர வாழ்வினில்
கணிணியில் இருந்தாலும்
வாழ்வினில் வெற்றிகள்
பல குவித்தாலும் - நாம்
உயிர் வாழ
உணவு அமுதம் விளைய
உறுதுணை புரியும்
கதிரவனுக்கும் உழவர்களுக்கும்
நன்றிகள் பல செலுத்திடுவோம்
இன் நன்னாளில்
இனி வரும் நாட்களில்
எண்ணங்களும் செயல்களும்
சிறப்பானதாய் அமைந்து
வெற்றிகள் பல பெற
இறைவனை பிரார்த்திப்போம்!!!
 

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,847
Location
Chennai
#7
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,018
Location
Toronto
#8
Hi Friends 'WISH YOU A HAPPY PONGAL' 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.