இப்படி ஒரு ஆண் கணவனாக கிடைத்தால்-Don't loose such a wonderful husband...

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,727
Location
THENI
#1
இப்படி ஒரு ஆண் கணவனாக கிடைத்தால் அவரை நிச்சயம் இழந்து விடாதீர்கள்:


1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.


2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.


3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.


4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.


5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.


6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .


7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.


8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.


9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.


10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.


11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.


(எங்க யார் யார் வீட்ல எல்லாம் இப்படி இருக்காங்க சொல்லுங்க பார்ப்போம்)
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,867
Location
Chennai
#2
உமா டியர்,

இப்படி இருந்தா நல்லா தான் இருக்கும் டியர்... இந்த பதினோரு விஷயத்தில சிலது இருக்கு... சிலது இல்லையே... என்ன செய்யலாம்... ஒண்ணும் செய்ய முடியாது...

எங்களை கேட்குறல டியர் அங்க எப்படி???
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,727
Location
THENI
#3
உமா டியர்,

இப்படி இருந்தா நல்லா தான் இருக்கும் டியர்... இந்த பதினோரு விஷயத்தில சிலது இருக்கு... சிலது இல்லையே... என்ன செய்யலாம்... ஒண்ணும் செய்ய முடியாது...எங்களை கேட்குறல டியர் அங்க எப்படி???

Hai savi akka...

eppadi irunkkinga....romba naal aachchu....

ungalai aalaiyek kaanaam.....

ha..ha...haa....akka..ithula ellame irukkukkka ...11 pointsume porunthum....

ellarum solluvanga..nee etho punniyam panni irukkannu....really i am blessed ....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,269
Location
Bangalore
#4
சூப்பர் உமா .....

கிட்டத்தட்ட எல்லாமே நிறைய கணவர்களுக்கு அமைஞ்சாலும் , ஒரு சிலது அமையறது ரொம்பவே கஷ்டம் .

எங்க வீட்டு நிலைமையும் அதே . சிலது மிஸ்ஸிங் தான் .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,917
Location
India
#5
Uma indha aattatthukkey naan varala.......ippadi yedhirpaarpu vachuttu yemara nan loosu illa.......:violin:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,269
Location
Bangalore
#6


ha..ha...haa....akka..ithula ellame irukkukkka ...11 pointsume porunthum....

ellarum solluvanga..nee etho punniyam panni irukkannu....really i am blessed ....

கொடுத்து வச்ச மகராசி ......இப்படியே ஆயுசு முழுக்க இருக்க என் ஆசிகள்
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,727
Location
THENI
#8
சூப்பர் உமா .....

கிட்டத்தட்ட எல்லாமே நிறைய கணவர்களுக்கு அமைஞ்சாலும் , ஒரு சிலது அமையறது ரொம்பவே கஷ்டம் .


எங்க வீட்டு நிலைமையும் அதே . சிலது மிஸ்ஸிங் தான் .
Thanks kka.....ithula silathu enga appa kittaiye illai kka....Ha..Haaa..
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,727
Location
THENI
#10
கொடுத்து வச்ச மகராசி ......இப்படியே ஆயுசு முழுக்க இருக்க என் ஆசிகள்

Romba Thanks kka....ithukku kaaranam theriyumakkka....He..hee nan margali matham muluthum vinayagara summa suththi suththi vanthen....athan kkaaaaa.............
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.