இயற்கையான முறையில் கிளென்சிங் செய்வது எ&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இயற்கையான முறையில் கிளென்சிங் செய்வது எப்படி?
முகத்தைச் சுத்தம்செய்வதுதான் சருமப் பராமரிப்பின் தொடக்கம். அழுக்கு, தூசு, வானிலை மாற்றம், சூரியக் கதிர்கள், புகை, கிரீம், சோப், உணவுப் பழக்கம், நீர்ச்சத்துக்கள் குறைதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சருமத்தைச் சுத்தம்செய்வதுதான் கிளென்சர்.

செயற்கை கிரீம், லோஷன் இல்லாமல் இயற்கையானமுறையில் கிளென்சிங் செய்வது நல்லது.

இயற்கையானமுறையில் கிளென்சிங் செய்ய, பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தப் பாலை, பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் தொட்டுத் துடைக்க வேண்டும்.

கீழிருந்து மேலாக மென்மையாக, மிருதுவாக மசாஜ்செய்து தேய்ப்பதால், இறந்த செல்கள் உதிரும்; அழுக்குகள் நீங்கும்.

பலன்கள்: முகம், கழுத்து, காது சுத்தமாகும். அடுத்த சிகிச்சையைச் செய்வதற்கு சருமம் தயார் நிலையில் இருக்கும்.


 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: இயற்கையான முறையில் கிளென்சிங் செய்வது &#29

:thumbsup
nice info......!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.