இயற்கை மருத்துவம்

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,239
Likes
12,714
Location
chennai
#1
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் *********
**
""நெல்லிக்கனி.""


2) இதயத்தை வலுப்படுத்த************
**
""செம்பருத்திப் பூ"".


3) மூட்டு வலியை போக்கும் ***********
**
""முடக்கத்தான் கீரை.""


4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
************
**""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).


5) நீரழிவு நோய் குணமாக்கும்
***********
**""அரைக்கீரை.""


6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
***********
**""மணத்தக்காளிகீரை"".


7) உடலை பொன்னிறமாக மாற்றும்
***********
**""பொன்னாங்கண்ணி கீரை.""


8) மாரடைப்பு நீங்கும்
***********
**""மாதுளம் பழம்.""


9) ரத்தத்தை சுத்தமாகும்
**********
**""அருகம்புல்.""


10) கான்சர் நோயை குணமாக்கும்
*********
**"" சீதா பழம்.""


11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""


12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""


13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
***********
**""வெந்தயக் கீரை.""


14) நீரிழிவு நோயை குணமாக்க
*********
**"" வில்வம்.""



 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,239
Likes
12,714
Location
chennai
#2
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
***********
**""துளசி.""


16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""


17) சளி, ஆஸ்துமாவுக்கு
***********
**""ஆடாதொடை.""


18) ஞாபகசக்தியை கொடுக்கும்
***********
**""வல்லாரை கீரை.""


19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
***********
**""பசலைக்கீரை.""


20) ரத்த சோகையை நீக்கும்
************
**"" பீட்ரூட்.""


21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
**********
**"" அன்னாசி பழம்.""


22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
************
**(முள் முருங்கை)


23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் ***********
**************
** கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.


24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""


25) முகம் அழகுபெற
***********
**""திராட்சை பழம்.""


26) அஜீரணத்தை போக்கும்
************
**"" புதினா.""


27) மஞ்சள் காமாலை விரட்டும்
**********
**“கீழாநெல்லி”


28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”!
 

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#5
Thanks for sharing sister


முள்ளங்கிக்கு கூட பவர் இருக்குன்னு இப்ப தான் தெரியுது .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.