இயற்கை மருத்துவர் -டாக்டர் மூ.ஆ.அப்பன் ஓர&#302

#1
டாக்டர் மூ.ஆ.அப்பன் (இயற்பெயர் மூ.ஆனையப்பன்), இயற்கை மருத்துவர். திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில், மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில் ‘இயற்கை வாழ்வு நிலையம் (தேங்காய் பழ ஆசிரமம் – ஆரோக்கியத் திருக்கோவில்)’ என்ற ஒரு அமைப்பை செயல்படுத்தி வருகிறார்.
இவரைத் தேடி வருபவர்களுக்கு, இயற்கை உணவு, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் அனைத்து உடல், மன நோய்கள் நீங்கவும், இளமை வாழ்வு மற்றும் நீடித்த ஆயுளுடன் வாழவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு எந்த நோய்க்கும் மருந்து இல்லை, அறுவைச் சிகிச்சை இல்லை, ஸ்கேன் - எக்ஸ்ரே தேவை இல்லை. இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வு வாழ இங்கு வழி வகுத்துத் தரப்படுகிறது.
மனித இனத்தை ‘பழ உணவு உண்போர் சமுதாயமாக (Fruitarian Civilization) மாற்றி, மனித நிலையிலிருந்து ‘மாமனிதர்’ (Super Man), ‘இறைமனிதர்’ (Divine Man) என்ற நிலைக்கு மேம்பாடு அடையச் செய்வதே இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள்.
நோயின்றி வாழ, இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து, இயற்கை உணவின் அதிசயம், ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் ஆகிய புத்தகங்களை டாக்டர் அப்பன் எழுதியுள்ளார்.
தொடர்புக்கு - 93808 73645 / 99440 42986
மின்னஞ்சல் – mooaaappan@gmail.com
 
#2
Re: இயற்கை மருத்துவர் -டாக்டர் மூ.ஆ.அப்பன் ஓர&

Great to know :thumbsup Thanks for sharing ji :thumbsup
 

Sriramajayam

Registered User
Blogger
#5
Re: இயற்கை மருத்துவர் -டாக்டர் மூ.ஆ.அப்பன் ஓர&

TFS friend.

:thumbsup​
 

honey rose

Well-Known Member
#7
Re: இயற்கை மருத்துவர் -டாக்டர் மூ.ஆ.அப்பன் ஓர&

tfs sis:thumbsup