இரவு நேரத்தில் யார் யாரெல்லாம் பால் குடி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இரவு நேரத்தில் யார் யாரெல்லாம் பால் குடிக்கக் கூடாது?

பால் என்பது மிகவும் ஆரோக்கிய பானம் என்பதை மறுப்பதற்கில்லை. எல்லோருக்கும் பிடித்த திரவ உணவாக இந்த பால் இருந்து வருகிறது. ஆனால் இந்த பால், சிலருக்கு பாதிப்பைஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? அவர்கள் யார் யார் என்று கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள் குடிக்கக் கூடாது

உடல் மெலிய நினைப்பவர்கள் குடிக்கக் கூடாது

கடின உடல் உழைப்பாளர்கள் குடிக்கக் கூடாது

இதய பாதிப்பு உள்ள*வர்கள் குடிக்கக் கூடாது

இவர்கள் கண்டிப்பாக இரவில் பால் குடிக்கக் கூடாது
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.