"இரும்பின் இதயம் "வாழ்த்துகள்!!!

Joined
Jul 12, 2011
Messages
63
Likes
59
Location
madurai
#1
ஹாய் பிரண்ட்ஸ் ,

நமது தோழி எழுத்தாளர் நித்யா கார்த்திகன் அவர்கள் எழுதிய "இரும்பின் இதயம் "

கதை புத்தகம் வடிவில் வெளிவந்து உள்ளது .....

இதை உங்களுடன் பகிர்த்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.:cheer::cheer::cheer:
 

nithyakarthigan

Friends's of Penmai
Joined
Aug 21, 2011
Messages
421
Likes
1,299
Location
Chicago
#6
இரும்பின் இதயம் புத்தகமாக வெளிவந்துவிட்ட செய்தியை இங்கு பகிர்ந்து கொண்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி மஞ்சு...

இந்த கதை "இரும்பின் இதயம்" என்ற பெயரில் தான் வெளியாகியுள்ளது. "சுபம் பதிப்பகம்" வெளியிட்டுள்ளது...

உங்களுடய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி ஜோதி, லக்ஷ்மி... :)
 

Darra

Minister's of Penmai
Joined
Jul 25, 2011
Messages
2,511
Likes
3,717
Location
chennai
#9
Wow, your first book! Congratulations Nithya
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.