இரு திசைப் பறவைகள் (Comments)

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,407
Likes
10,702
Location
salem
Wow, enna story meenu. Sema touching ah irundhudhu. Finished nu nenaikum podhu konjam kashtama dhan irukku. But prithvi, eeshwar, ela, joyce, arjun ellarum kandippa eppavum namma Memories la irupanga. U portrayed each and every character very nicely. Keep it up meenu. Waiting for next story soon.
Thank u anbarasi...
 

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,407
Likes
10,702
Location
salem
Hi Meghna read your story. Nice narration and the opening poems were all good. This is not a easy plot to deal with. Most parts you have handled it really well. Sexual compatibility is an important requirement in marriage. Here you have highlighted it from a male pov. As far as am concerned I cannot justify infidelity at any cost. The same thing if prithvi was not satisfied in her sexual desires and went astray once and quickly realises to fall back on track will we accept? Lifela ethanayo thavarugalukku mannipu undu aanaal infidelity is not one among them. Because sex is important yes no doubt but any dissatisfaction in it has to be dealt with their own partners that doesn't give anyone the right to search it elsewhere be it a woman or a man. This is just my opinion. Prithvi kept her love above rajesh's flaw. Flaw nu kooda solla mudiyadhu it's a big blunder. But yeno ennala adha accept panna mudiyala. But that doesn't take away any credit from your writing. It was so good. But indha maari plot oda not all readers can connect but that did not deter you from giving one which is an excellent quality. Your Tamil is very nice. Some dialogues were very good. But at times I felt I cannot connect with the characters's positivity which for me seemed unreal. May be goodness also should not be highlighted too much. The readers have to understand it and the writer should not overstate is my point. These are few things I wanted to say.

Hats off for taking a delicate plot and portraying it excellently for the most part. All the very best.

Read all your stories and all of them were very nice. You are a very good writer. Come up with the next one soon. Too eager.
Hi dear friend...

Thank u so much for your wonderful analysing comments...

Thank u so much...
 

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,407
Likes
10,702
Location
salem
Hi meenu
Updates super... so emotional..
Love....
Family attachments...
Meenu story spl friendship....
Neraiya neraiya strongness...
Eswar n prithvi lovely couple. Enaku koda sometimes baby thathu edukarathu thoniruku. But epo enoda paiyana valarka start pana apram konjam bayama iruku. Am not sure that now is it possible .. enala fil care same like my son koduka mudium ah nu..
Story alaga vanthuruku da..
As usual friendship mass.. kanu verthuruchu..
Every character manasula nikura mari kondu piiruka..
All the best for book release...
Hi dhivya..

Thank u so much..
 

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,407
Likes
10,702
Location
salem
ஹாய் மீனு அக்கா,
உங்க கதை பற்றி என்ன சொல்ல வாவ் னு ஒரு வார்த்தையில் முடிக்க முடியாது.உங்களுடைய ஒவ்வொரு கதையும் சூப்பரா இருக்கும் ஆனா இந்த கதை இன்னும் பெஸ்ட்டா இருக்கு.இந்த கதை படிக்கும் போது நிறைய இடத்தில் சந்தோஷமா இருந்தது நிறைய இடம் கண்ணீர் விட வைத்தது அதே நேரம் மனதை பாரமாக ஆக்கிவிட்டது.அதில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. நட்பு உங்க கதையில் அதிகம் இடம் பிடிக்கும் இங்கும் அதை நீங்க காட்சி படுத்திய விதம் என்ன சொல்ல பிருத்வி பாக்கியசாலினு தான் சொல்லணும்.ஒவ்வொரு சூழ்நிலையிலும் தாங்கும் நண்பர்கள் அதுமட்டும் இல்லாமல் அவர்கள் மனைவிமார்களும் இவர்கள் நட்பை புரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் அவர்களும் நட்புடன் பழகுகின்றனர். ப்ரித்வி வரம் வாங்கி வந்தவள் தான் இப்படிபட்ட அருமையான நட்பு கிடைக்க.ஈஸ்வர் ஆரம்பத்தில் அவனுடைய நடவடிக்கை,பேச்சு கடுமையானவனாக காட்டினாலும் அவன் காதல்,திருமணத்திற்கு பிறகு குழந்தைகளிடம் அவன் காட்டும் அன்பை பார்க்கும் போது சிறந்த கணவன்,சிறந்த அப்பா அப்படினு தான் தோன்றியது.சிவநேசன் வளர்ப்புனு நிரூபிச்சுட்டான்."குழந்தைகளுக்கு உணர்வுகளை தான் கடத்தணும்"எவ்வளவு அருமையான வார்த்தை சூப்பர் அக்கா.ராஜேஷ் அவன் தப்பே பண்ணி இருந்தாலும் பிருத்வி அவன் மேல் கொண்ட காதலை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கு.எல்லோரும் வெறுக்க தான் செய்வாங்க ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவளுக்கு அவனுடைய காதல் தான் நியாபகத்திற்கு வருகிறது அப்படினா அவள் எந்த அளவு அவனை காதலித்து இருப்பாள்.நொடி நேர சலனத்தில் ராஜேஷ் தவறு செய்துவிட்டு குற்றவுணர்வுக்கு ஆளாகிவிட்டான்.ப்ரித்வி கடைசியில் ராஜேஷ் தவறு செய்ததற்கு கூட தன்னையே காரணமாக நினைத்துவிட்டாளே.இளாவிற்கு குழந்தை வரப்போவதை அறிந்து மாயா பைக்கில் பயணம் செய்யாதிங்கன்னு சொல்லுவாளே கண்ணீர் வந்திடுச்சு ஒரு குழந்தை தந்தை இல்லாமல் எப்படி எல்லாம் ஏங்கி போய் இருக்கும்னு புரிந்துகொள்ளமுடிந்தது.அர்ஜுன் அவன் செய்யும் கலாட்டாக்களை படிக்கும் போது வாய்விட்டு சிரித்தேன்.கீர்த்தி பிரசவ சமயத்தில் ஜாய்ஸ் பண்ணும் பஜ்ஜி காமடி ஹா ஹா செம்ம அக்கா.ரொமான்ஸ் பகுதி முழுவதும் சூப்பர் அக்கா.சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க.
Hi Hema..

Thank u so much..
 

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,407
Likes
10,702
Location
salem
குழந்தை பெற்றுக்கொள்வதால் மட்டுமே பெற்றவர்கள் ஆகிவிட முடியாது.. இரண்டாவது கணவனாய்/மனைவியாய் சிறந்து விளங்கும் பலர் இரண்டாம் தாயாய்/தந்தையாய் தோற்றுவிடுகின்றனர்.. தங்கள் இணையாக ஏற்றுக்கொள்ள முடிந்தவர்களால் ஏன் இணையின் 'பெற்ற கடமையை' புரிந்துக்கொள்ள முடியவி்ல்லை?!.. இன்று வரை விளங்கா இப்புதிரை சிவநேசர், ஈஷ்வர் பாத்திரங்கள் அவிழ்க்காவிட்டாலும் அதன் அழுத்தத்தைக் குறைத்தன.. கற்பனை சுகம்- சிவநேசர்&ஈஷ்வர்..
உங்களின் அடுத்த தடத்திற்கான காத்திருப்புடன்...
நன்றி கவி ரஞ்சனி...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.